| [00:00.00] |
|
| [00:28.23] |
|
| [00:28.71] |
தினம் தினம் நான் சாகிறேன் |
| [00:35.60] |
பயத்தினிலே வாழ்கிறேன் |
| [00:42.44] |
வலியுடன் நான் போகிறேன் |
| [00:49.22] |
இருள் மட்டுமே பார்க்கிறேன் |
| [00:55.77] |
|
| [00:56.11] |
எங்கே போனால் என் நோய் போகும் |
| [01:02.96] |
அங்கே போகும் பாதை வேண்டும் |
| [01:09.72] |
எங்கே போனால் கண்கள் தூங்கும் |
| [01:16.63] |
அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும் |
| [01:23.34] |
|
| [01:23.67] |
தினம் தினம் நான் சாகிறேன் |
| [01:30.42] |
பயத்தினிலே வாழ்கிறேன் |
| [01:37.17] |
வலியுடன் நான் போகிறேன் |
| [01:44.09] |
இருள் மட்டுமே பார்க்கிறேன் |
| [01:51.20] |
|
| [01:51.30] |
·· இசை ·· |
| [02:11.38] |
|
| [02:11.66] |
ஏன் நான் பிறந்தேன் |
| [02:14.95] |
ஏன் நான் வாழ்கிறேன் |
| [02:18.35] |
வாழ்வே சுமயாய் |
| [02:21.46] |
நான் சுமக்கிறேன் |
| [02:24.90] |
|
| [02:25.29] |
யார் நான் மறந்தேன் |
| [02:28.27] |
வேர் நான் இழக்கிறேன் |
| [02:32.01] |
தீயில் புழுவாய் |
| [02:35.05] |
நான் துடிக்கிறேன் |
| [02:38.86] |
|
| [02:38.96] |
என் பெயரே மறந்ததே |
| [02:42.38] |
எவர் முகமே கிடைத்ததே |
| [02:45.79] |
நொடிகள் என்னை வதைக்குதே |
| [02:49.19] |
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த |
| [02:54.16] |
|
| [02:56.04] |
தினம் தினம் நான் சாகிறேன் |
| [03:02.86] |
பயத்தினிலே வாழ்கிறேன் |
| [03:09.68] |
வலியுடன் நான் போகிறேன் |
| [03:16.58] |
இருள் மட்டுமே பார்க்கிறேன் |
| [03:23.68] |
|
| [03:23.78] |
·· இசை ·· |
| [03:50.61] |
|
| [03:50.98] |
மழையினில் நனைந்தேன் |
| [03:54.40] |
இடியாய் விழுந்தது |
| [03:57.85] |
எத்தனை முறை தான் |
| [04:00.77] |
நான் சாவது |
| [04:04.49] |
|
| [04:04.80] |
கனவாய் வாழ்க்கை |
| [04:08.11] |
கலைந்தால் நல்லது |
| [04:11.64] |
போதும் உலகில் |
| [04:14.44] |
நான் வாழ்வது |
| [04:18.16] |
|
| [04:18.42] |
அழுதிடவே நீர் இல்லை |
| [04:21.80] |
அடித்திடு நீ வலியில்லை |
| [04:25.24] |
இருந்திட நான் இடம் இல்லை |
| [04:28.63] |
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த |