Amali Thumali

Amali Thumali Lyrics

Song Amali Thumali
Artist Hariharan
Artist YoungStar
Artist YoungStar
Album KO
Download Image LRC TXT
[00:00.00]
[00:39.74]
[00:40.53] அமளி துமளி நெளியும் valley
[00:42.64] எனை கவ்விக் கொண்டதே
[00:45.53] அழகு இடுப்பின் ஒரு பாதி
[00:47.52] எனை அள்ளிச் சென்றதே
[00:50.45] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[00:52.52] ஒரு தேசம் அழைக்குதே
[00:55.32] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[00:57.45] குளிர்க்காற்றும் வீசுதே
[01:00.12]
[01:00.25] ரோஜாப்பூவும்
[01:02.32] அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[01:05.18] பேனா முள்ளில்
[01:07.27] இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[01:10.10] மாறி மாறி
[01:12.15] உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[01:14.37] எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[01:17.51] காதல் பொங்கி வருதே
[01:25.04]
[01:25.22] அமளி துமளி நெளியும் valley
[01:27.16] எனை கவ்விக் கொண்டதே
[01:29.99] அழகு இடுப்பின் ஒரு பாதி
[01:32.08] எனை அள்ளிச் சென்றதே
[01:34.94] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[01:36.99] ஒரு தேசம் அழைக்குதே
[01:39.88] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[01:41.98] குளிர்க்காற்றும் வீசுதே
[01:44.67]
[01:44.84] ~ இசை ~
[02:04.49]
[02:04.61] வா என சொல்லவும் தயக்கம்
[02:06.67] மனம் போ என தள்ளவும் மறுக்கும்
[02:09.09] இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
[02:11.57] அட பெரும் குழப்பம்
[02:14.36]
[02:14.46] ஆறுகள் அருகினில் இருந்தும்
[02:16.55] அடைமழை அது சோவென பொழிந்தும்
[02:18.99] அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
[02:21.49] நா வரண்டும் விடும்
[02:23.75] ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
[02:28.65] ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
[02:33.55]
[02:33.66] ஓ முதல்மழை நனைத்ததைப் போலே
[02:36.73] முதல் புகழ் அடந்ததைப் போலே
[02:39.22] குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
[02:43.48]
[02:43.56] ஓ எனக்குனை கொடுத்தது போதும்
[02:46.62] தரைத்தொட மறுக்குது பாதம்
[02:49.07] எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
[02:53.98]
[02:54.18] அமளி துமளி நெளியும் valley
[02:56.31] எனை கவ்விக் கொண்டதே
[02:59.12] அழகு இடுப்பின் ஒரு பாதி
[03:01.16] எனை அள்ளிச் சென்றதே
[03:04.01] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[03:06.07] ஒரு தேசம் அழைக்குதே
[03:08.96] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[03:11.04] குளிர்க்காற்றும் வீசுதே
[03:14.03]
[03:14.19] ~ இசை ~
[03:50.83]
[03:50.96] கால்களில் ஆடிடும் கொலுசு
[03:53.03] அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
[03:55.51] அதை காதுகள் கேட்டிடும் பொழுது
[03:57.99] நான் கவியரசு
[04:00.69]
[04:00.80] மேற்கிலும் சூரியன் உதிக்கும்
[04:02.85] நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
[04:05.39] அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
[04:07.80] மிக மண மணக்கும்
[04:10.00]
[04:10.10] ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
[04:15.01] ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
[04:20.29] ஹே சூடாமலே அணிகலன் இல்லை
[04:23.19] தொடாமலே உடல் பலன் இல்லை
[04:25.60] விடாமலே மனதினில் தொல்லை காதலியே
[04:30.40]
[04:30.57] தொடத் தொட இனித்தடை இல்லை
[04:32.99] இடைவெளி மிகப்பெரும் தொல்லை
[04:35.48] அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே
[04:40.34]
[04:40.56] அமளி துமளி நெளியும் valley
[04:42.60] எனை கவ்விக் கொண்டதே
[04:45.48] அழகு இடுப்பின் ஒரு பாதி
[04:47.57] எனை அள்ளிச் சென்றதே
[04:50.43] கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
[04:52.49] ஒரு தேசம் அழைக்குதே
[04:55.36] கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
[04:57.49] குளிர்க்காற்றும் வீசுதே
[05:00.05]
[05:00.20] ரோஜாப்பூவும்
[05:02.31] அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
[05:05.21] பேனா முள்ளில்
[05:07.31] இந்த பூவும் பூத்ததொரு மாயம்
[05:10.14] மாறி மாறி
[05:12.23] உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
[05:14.43] எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
[05:17.60] காதல் பொங்கி வருதே
[05:21.50]
[05:40.85]
[00:00.00]
[00:39.74]
[00:40.53] valley
[00:42.64]
[00:45.53]
[00:47.52]
[00:50.45]
[00:52.52]
[00:55.32]
[00:57.45]
[01:00.12]
[01:00.25]
[01:02.32]
[01:05.18]
[01:07.27]
[01:10.10]
[01:12.15]
[01:14.37]
[01:17.51]
[01:25.04]
[01:25.22] valley
[01:27.16]
[01:29.99]
[01:32.08]
[01:34.94]
[01:36.99]
[01:39.88]
[01:41.98]
[01:44.67]
[01:44.84]
[02:04.49]
[02:04.61]
[02:06.67]
[02:09.09]
[02:11.57]
[02:14.36]
[02:14.46]
[02:16.55]
[02:18.99]
[02:21.49]
[02:23.75]
[02:28.65]
[02:33.55]
[02:33.66]
[02:36.73]
[02:39.22]
[02:43.48]
[02:43.56]
[02:46.62]
[02:49.07]
[02:53.98]
[02:54.18] valley
[02:56.31]
[02:59.12]
[03:01.16]
[03:04.01]
[03:06.07]
[03:08.96]
[03:11.04]
[03:14.03]
[03:14.19]
[03:50.83]
[03:50.96]
[03:53.03]
[03:55.51]
[03:57.99]
[04:00.69]
[04:00.80]
[04:02.85]
[04:05.39]
[04:07.80]
[04:10.00]
[04:10.10]
[04:15.01]
[04:20.29]
[04:23.19]
[04:25.60]
[04:30.40]
[04:30.57]
[04:32.99]
[04:35.48]
[04:40.34]
[04:40.56] valley
[04:42.60]
[04:45.48]
[04:47.57]
[04:50.43]
[04:52.49]
[04:55.36]
[04:57.49]
[05:00.05]
[05:00.20]
[05:02.31]
[05:05.21]
[05:07.31]
[05:10.14]
[05:12.23]
[05:14.43]
[05:17.60]
[05:21.50]
[05:40.85]
[00:00.00]
[00:39.74]
[00:40.53] valley
[00:42.64]
[00:45.53]
[00:47.52]
[00:50.45]
[00:52.52]
[00:55.32]
[00:57.45]
[01:00.12]
[01:00.25]
[01:02.32]
[01:05.18]
[01:07.27]
[01:10.10]
[01:12.15]
[01:14.37]
[01:17.51]
[01:25.04]
[01:25.22] valley
[01:27.16]
[01:29.99]
[01:32.08]
[01:34.94]
[01:36.99]
[01:39.88]
[01:41.98]
[01:44.67]
[01:44.84]
[02:04.49]
[02:04.61]
[02:06.67]
[02:09.09]
[02:11.57]
[02:14.36]
[02:14.46]
[02:16.55]
[02:18.99]
[02:21.49]
[02:23.75]
[02:28.65]
[02:33.55]
[02:33.66]
[02:36.73]
[02:39.22]
[02:43.48]
[02:43.56]
[02:46.62]
[02:49.07]
[02:53.98]
[02:54.18] valley
[02:56.31]
[02:59.12]
[03:01.16]
[03:04.01]
[03:06.07]
[03:08.96]
[03:11.04]
[03:14.03]
[03:14.19]
[03:50.83]
[03:50.96]
[03:53.03]
[03:55.51]
[03:57.99]
[04:00.69]
[04:00.80]
[04:02.85]
[04:05.39]
[04:07.80]
[04:10.00]
[04:10.10]
[04:15.01]
[04:20.29]
[04:23.19]
[04:25.60]
[04:30.40]
[04:30.57]
[04:32.99]
[04:35.48]
[04:40.34]
[04:40.56] valley
[04:42.60]
[04:45.48]
[04:47.57]
[04:50.43]
[04:52.49]
[04:55.36]
[04:57.49]
[05:00.05]
[05:00.20]
[05:02.31]
[05:05.21]
[05:07.31]
[05:10.14]
[05:12.23]
[05:14.43]
[05:17.60]
[05:21.50]
[05:40.85]
Amali Thumali Lyrics
YouTube Results (More on YouTube)