[00:00.00] [00:39.74] [00:40.53]அமளி துமளி நெளியும் valley [00:42.64]எனை கவ்விக் கொண்டதே [00:45.53]அழகு இடுப்பின் ஒரு பாதி [00:47.52]எனை அள்ளிச் சென்றதே [00:50.45]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத [00:52.52]ஒரு தேசம் அழைக்குதே [00:55.32]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே [00:57.45]குளிர்க்காற்றும் வீசுதே [01:00.12] [01:00.25]ரோஜாப்பூவும் [01:02.32]அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே [01:05.18]பேனா முள்ளில் [01:07.27]இந்த பூவும் பூத்ததொரு மாயம் [01:10.10]மாறி மாறி [01:12.15]உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் [01:14.37]எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு [01:17.51]காதல் பொங்கி வருதே [01:25.04] [01:25.22]அமளி துமளி நெளியும் valley [01:27.16]எனை கவ்விக் கொண்டதே [01:29.99]அழகு இடுப்பின் ஒரு பாதி [01:32.08]எனை அள்ளிச் சென்றதே [01:34.94]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத [01:36.99]ஒரு தேசம் அழைக்குதே [01:39.88]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே [01:41.98]குளிர்க்காற்றும் வீசுதே [01:44.67] [01:44.84]~ இசை ~ [02:04.49] [02:04.61]வா என சொல்லவும் தயக்கம் [02:06.67]மனம் போ என தள்ளவும் மறுக்கும் [02:09.09]இங்கு காதலின் பாதையில் அனைத்தும் [02:11.57]அட பெரும் குழப்பம் [02:14.36] [02:14.46]ஆறுகள் அருகினில் இருந்தும் [02:16.55]அடைமழை அது சோவென பொழிந்தும் [02:18.99]அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால் [02:21.49]நா வரண்டும் விடும் [02:23.75]ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது [02:28.65]ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது [02:33.55] [02:33.66]ஓ முதல்மழை நனைத்ததைப் போலே [02:36.73]முதல் புகழ் அடந்ததைப் போலே [02:39.22]குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே [02:43.48] [02:43.56]ஓ எனக்குனை கொடுத்தது போதும் [02:46.62]தரைத்தொட மறுக்குது பாதம் [02:49.07]எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே [02:53.98] [02:54.18]அமளி துமளி நெளியும் valley [02:56.31]எனை கவ்விக் கொண்டதே [02:59.12]அழகு இடுப்பின் ஒரு பாதி [03:01.16]எனை அள்ளிச் சென்றதே [03:04.01]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத [03:06.07]ஒரு தேசம் அழைக்குதே [03:08.96]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே [03:11.04]குளிர்க்காற்றும் வீசுதே [03:14.03] [03:14.19]~ இசை ~ [03:50.83] [03:50.96]கால்களில் ஆடிடும் கொலுசு [03:53.03]அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு [03:55.51]அதை காதுகள் கேட்டிடும் பொழுது [03:57.99]நான் கவியரசு [04:00.69] [04:00.80]மேற்கிலும் சூரியன் உதிக்கும் [04:02.85]நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும் [04:05.39]அட அருகினில் நீ உள்ள வரைக்கும் [04:07.80]மிக மண மணக்கும் [04:10.00] [04:10.10]ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே [04:15.01]ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே [04:20.29]ஹே சூடாமலே அணிகலன் இல்லை [04:23.19]தொடாமலே உடல் பலன் இல்லை [04:25.60]விடாமலே மனதினில் தொல்லை காதலியே [04:30.40] [04:30.57]தொடத் தொட இனித்தடை இல்லை [04:32.99]இடைவெளி மிகப்பெரும் தொல்லை [04:35.48]அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே [04:40.34] [04:40.56]அமளி துமளி நெளியும் valley [04:42.60]எனை கவ்விக் கொண்டதே [04:45.48]அழகு இடுப்பின் ஒரு பாதி [04:47.57]எனை அள்ளிச் சென்றதே [04:50.43]கொலம்பஸ் கனவிலும் நினைக்காத [04:52.49]ஒரு தேசம் அழைக்குதே [04:55.36]கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே [04:57.49]குளிர்க்காற்றும் வீசுதே [05:00.05] [05:00.20]ரோஜாப்பூவும் [05:02.31]அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே [05:05.21]பேனா முள்ளில் [05:07.31]இந்த பூவும் பூத்ததொரு மாயம் [05:10.14]மாறி மாறி [05:12.23]உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் [05:14.43]எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு [05:17.60]காதல் பொங்கி வருதே [05:21.50] [05:40.85]