Tamizh Pasanga

Tamizh Pasanga Lyrics

Song Tamizh Pasanga
Artist G.V. Prakash Kumar
Album Thalaivaa (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:00.00]
[00:16.62]
[00:16.91] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[00:20.71] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[00:25.20] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[00:29.00] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[00:33.51]
[00:33.56] நகராமல் இந்த நொடி நீள
[00:37.20] எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
[00:41.81] குளிராலும் கொஞ்சம் அணலாலும்
[00:45.51] பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
[00:49.51]
[00:49.57] எந்தன் ஆறானது இன்று வேரானது
[00:53.78] வண்ணம் நூறானது வானிலே...
[00:58.86]
[01:06.59] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[01:10.30] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[01:15.15]
[01:15.27] ·· இசை ··
[01:47.57]
[01:47.96] தீர தீர ஆசையாவும் பேசலாம்
[01:51.65] மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
[01:56.34] என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
[01:59.89] இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
[02:04.53]
[02:04.60] என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
[02:08.69] எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
[02:12.30]
[02:12.36] எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
[02:16.71] அது பறந்தோடுது வானிலே...
[02:21.65]
[02:29.38] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[02:33.14] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[02:38.08]
[02:38.18] ·· இசை ··
[03:26.88]
[03:27.24] மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
[03:31.00] அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
[03:35.68] வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
[03:39.43] அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
[03:43.80]
[03:43.88] கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
[03:48.04] என் பாதையில் இன்று உன் காலடி
[03:51.60]
[03:51.65] நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
[03:55.82] நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
[04:00.68]
[04:08.67] யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
[04:12.38] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[04:16.94] யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[04:20.64] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[04:25.17]
[04:25.23] நகராமல் இந்த நொடி நீள
[04:28.89] எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
[04:33.51] குளிராலும் கொஞ்சம் அணலாலும்
[04:37.26] பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
[04:41.40]
[04:41.46] எந்தன் ஆறானது இன்று வேறானது
[04:45.48] வண்ணம் நூறானது வானிலே...
[04:51.03] ......
[05:07.09]
[00:00.00]
[00:16.62]
[00:16.91]
[00:20.71]
[00:25.20]
[00:29.00]
[00:33.51]
[00:33.56]
[00:37.20]
[00:41.81]
[00:45.51]
[00:49.51]
[00:49.57]
[00:53.78] ...
[00:58.86]
[01:06.59]
[01:10.30]
[01:15.15]
[01:15.27]
[01:47.57]
[01:47.96]
[01:51.65]
[01:56.34]
[01:59.89]
[02:04.53]
[02:04.60]
[02:08.69]
[02:12.30]
[02:12.36]
[02:16.71] ...
[02:21.65]
[02:29.38]
[02:33.14]
[02:38.08]
[02:38.18]
[03:26.88]
[03:27.24]
[03:31.00]
[03:35.68]
[03:39.43]
[03:43.80]
[03:43.88]
[03:48.04]
[03:51.60]
[03:51.65]
[03:55.82]
[04:00.68]
[04:08.67]
[04:12.38]
[04:16.94]
[04:20.64]
[04:25.17]
[04:25.23]
[04:28.89]
[04:33.51]
[04:37.26]
[04:41.40]
[04:41.46]
[04:45.48] ...
[04:51.03] ......
[05:07.09]
[00:00.00]
[00:16.62]
[00:16.91]
[00:20.71]
[00:25.20]
[00:29.00]
[00:33.51]
[00:33.56]
[00:37.20]
[00:41.81]
[00:45.51]
[00:49.51]
[00:49.57]
[00:53.78] ...
[00:58.86]
[01:06.59]
[01:10.30]
[01:15.15]
[01:15.27]
[01:47.57]
[01:47.96]
[01:51.65]
[01:56.34]
[01:59.89]
[02:04.53]
[02:04.60]
[02:08.69]
[02:12.30]
[02:12.36]
[02:16.71] ...
[02:21.65]
[02:29.38]
[02:33.14]
[02:38.08]
[02:38.18]
[03:26.88]
[03:27.24]
[03:31.00]
[03:35.68]
[03:39.43]
[03:43.80]
[03:43.88]
[03:48.04]
[03:51.60]
[03:51.65]
[03:55.82]
[04:00.68]
[04:08.67]
[04:12.38]
[04:16.94]
[04:20.64]
[04:25.17]
[04:25.23]
[04:28.89]
[04:33.51]
[04:37.26]
[04:41.40]
[04:41.46]
[04:45.48] ...
[04:51.03] ......
[05:07.09]
Tamizh Pasanga Lyrics
YouTube Results (More on YouTube)