| [00:06.79] |
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ |
| [00:35.41] |
|
| [00:41.72] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா |
| [00:45.03] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [00:51.68] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [00:54.78] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [00:59.20] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [01:02.41] |
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா |
| [01:09.26] |
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா |
| [01:12.14] |
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா |
| [01:16.76] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [01:21.33] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [01:25.66] |
|
| [02:02.86] |
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் |
| [02:05.55] |
என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் |
| [02:09.38] |
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் |
| [02:14.67] |
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான் |
| [02:19.77] |
ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் |
| [02:23.28] |
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் |
| [02:26.77] |
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் |
| [02:30.33] |
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான் |
| [02:35.22] |
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ |
| [02:41.65] |
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் |
| [02:44.74] |
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் |
| [02:48.19] |
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா |
| [02:51.35] |
நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஆஹா |
| [02:57.50] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [03:00.92] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [03:04.71] |
|
| [03:54.29] |
தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு |
| [03:56.84] |
நீ தனித்தனியா கோயில் குளம் அழைவதுவும் எதுக்கு |
| [04:00.09] |
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து |
| [04:04.05] |
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து |
| [04:07.92] |
|
| [04:11.43] |
காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு |
| [04:14.47] |
அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு |
| [04:17.98] |
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் மதிப்பு |
| [04:21.46] |
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு |
| [04:25.67] |
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ |
| [04:30.69] |
|
| [04:33.17] |
தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் |
| [04:36.15] |
பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் |
| [04:39.36] |
உன்னை விடமும் எனக்கு வேறு உறவு இல்லையடா |
| [04:42.43] |
என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா |
| [04:48.29] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [04:52.03] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [04:57.36] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [04:59.15] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [05:02.38] |
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா |
| [05:09.13] |
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா |
| [05:12.13] |
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா |
| [05:16.65] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [05:20.20] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [05:23.28] |
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே |
| [05:26.88] |
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா |
| [05:30.05] |
|