[00:06.79] ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ [00:35.41] [00:41.72] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா [00:45.03] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [00:51.68] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [00:54.78] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [00:59.20] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [01:02.41] ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா [01:09.26] நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா [01:12.14] ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா [01:16.76] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [01:21.33] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [01:25.66] [02:02.86] என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் [02:05.55] என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் [02:09.38] என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் [02:14.67] என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான் [02:19.77] ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் [02:23.28] என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் [02:26.77] எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் [02:30.33] என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான் [02:35.22] ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ [02:41.65] இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் [02:44.74] இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் [02:48.19] உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா [02:51.35] நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஆஹா [02:57.50] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [03:00.92] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [03:04.71] [03:54.29] தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு [03:56.84] நீ தனித்தனியா கோயில் குளம் அழைவதுவும் எதுக்கு [04:00.09] அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து [04:04.05] ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து [04:07.92] [04:11.43] காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு [04:14.47] அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு [04:17.98] பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் மதிப்பு [04:21.46] நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு [04:25.67] ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ [04:30.69] [04:33.17] தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் [04:36.15] பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் [04:39.36] உன்னை விடமும் எனக்கு வேறு உறவு இல்லையடா [04:42.43] என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா [04:48.29] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [04:52.03] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [04:57.36] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [04:59.15] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [05:02.38] ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா [05:09.13] நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா [05:12.13] ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா [05:16.65] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [05:20.20] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [05:23.28] அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே [05:26.88] அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா [05:30.05]