Usure
[00:21.64] உசுரே விட்டு போயிட்ட
[00:26.72] மனச வெட்டி வீசிட்ட
[00:31.87] உசுரே விட்டு போயிட்ட
[00:36.88] மனச வெட்டி வீசிட்ட
[00:41.50] நீ தந்த காயமும்
[00:44.04] நீ தந்த கோபமும்
[00:46.50] என்னோடு இருக்கிறதே
[00:51.57] நான் தந்த பாசமும்
[00:54.06] நான் கொண்ட நேசமும்
[00:56.57] உன்னோடு இருக்கிறதா
[01:01.12]
[01:12.38] உசுரே விட்டு போயிட்ட
[01:17.13] மனச வெட்டி வீசிட்ட
[01:21.25]
[01:45.10] யாரோடும் பேசாம ஒரு தீவ போல
[01:50.13] நாள் எல்லாம் வாழ்ந்தேனே
[01:55.00] வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி
[02:00.22] வீழ்ந்தேனே
[02:04.43] அடி தன்னோட இறகெல்லாம்
[02:07.44] கண்முன்னே விழுந்தாலும்
[02:09.84] பறவைகள் தேடாததே
[02:14.32] அடி ஆனாலும் இறகுக்கு
[02:17.47] பறவையின் ஞாபகம்
[02:19.98] எப்போதும் போகாதே
[02:24.66] ஏனோ வலிகளும் மறையல
[02:27.29] ஏனோ அழுதிட தோணல
[02:29.77] நானோ செதறிய கண்ணாடி
[02:34.85] போ போ தனி மரம் நானடி
[02:37.38] போ போ எனக்கினி யாரடி
[02:39.84] போ போ எவளும் வேணாண்டி
[02:45.72] உசுரே விட்டு போயிட்ட
[02:50.42] மனச வெட்டி வீசிட்ட
[02:55.48] நீ தந்த காயமும்
[02:57.87] நீ தந்த கோபமும்
[03:00.34] என்னோடு இருக்கிறதே
[03:05.56] நான் தந்த பாசமும்
[03:08.15] நான் கொண்ட நேசமும்
[03:10.44] உன்னோடு இருக்கிறதா
[03:17.52]
[03:25.70] ஏ உசுரே ஏ மனசே
[03:31.26] ஒஹ்... உசுரே
[03:38.41]
[00:21.64]
[00:26.72]
[00:31.87]
[00:36.88]
[00:41.50]
[00:44.04]
[00:46.50]
[00:51.57]
[00:54.06]
[00:56.57]
[01:01.12]
[01:12.38]
[01:17.13]
[01:21.25]
[01:45.10]
[01:50.13]
[01:55.00]
[02:00.22]
[02:04.43]
[02:07.44]
[02:09.84]
[02:14.32]
[02:17.47]
[02:19.98]
[02:24.66]
[02:27.29]
[02:29.77]
[02:34.85]
[02:37.38]
[02:39.84]
[02:45.72]
[02:50.42]
[02:55.48]
[02:57.87]
[03:00.34]
[03:05.56]
[03:08.15]
[03:10.44]
[03:17.52]
[03:25.70]
[03:31.26] . . .
[03:38.41]
[00:21.64]
[00:26.72]
[00:31.87]
[00:36.88]
[00:41.50]
[00:44.04]
[00:46.50]
[00:51.57]
[00:54.06]
[00:56.57]
[01:01.12]
[01:12.38]
[01:17.13]
[01:21.25]
[01:45.10]
[01:50.13]
[01:55.00]
[02:00.22]
[02:04.43]
[02:07.44]
[02:09.84]
[02:14.32]
[02:17.47]
[02:19.98]
[02:24.66]
[02:27.29]
[02:29.77]
[02:34.85]
[02:37.38]
[02:39.84]
[02:45.72]
[02:50.42]
[02:55.48]
[02:57.87]
[03:00.34]
[03:05.56]
[03:08.15]
[03:10.44]
[03:17.52]
[03:25.70]
[03:31.26] . . .
[03:38.41]
Usure Lyrics
YouTube Results (More on YouTube)