[00:21.64] உசுரே விட்டு போயிட்ட [00:26.72] மனச வெட்டி வீசிட்ட [00:31.87] உசுரே விட்டு போயிட்ட [00:36.88] மனச வெட்டி வீசிட்ட [00:41.50] நீ தந்த காயமும் [00:44.04] நீ தந்த கோபமும் [00:46.50] என்னோடு இருக்கிறதே [00:51.57] நான் தந்த பாசமும் [00:54.06] நான் கொண்ட நேசமும் [00:56.57] உன்னோடு இருக்கிறதா [01:01.12] [01:12.38] உசுரே விட்டு போயிட்ட [01:17.13] மனச வெட்டி வீசிட்ட [01:21.25] [01:45.10] யாரோடும் பேசாம ஒரு தீவ போல [01:50.13] நாள் எல்லாம் வாழ்ந்தேனே [01:55.00] வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி [02:00.22] வீழ்ந்தேனே [02:04.43] அடி தன்னோட இறகெல்லாம் [02:07.44] கண்முன்னே விழுந்தாலும் [02:09.84] பறவைகள் தேடாததே [02:14.32] அடி ஆனாலும் இறகுக்கு [02:17.47] பறவையின் ஞாபகம் [02:19.98] எப்போதும் போகாதே [02:24.66] ஏனோ வலிகளும் மறையல [02:27.29] ஏனோ அழுதிட தோணல [02:29.77] நானோ செதறிய கண்ணாடி [02:34.85] போ போ தனி மரம் நானடி [02:37.38] போ போ எனக்கினி யாரடி [02:39.84] போ போ எவளும் வேணாண்டி [02:45.72] உசுரே விட்டு போயிட்ட [02:50.42] மனச வெட்டி வீசிட்ட [02:55.48] நீ தந்த காயமும் [02:57.87] நீ தந்த கோபமும் [03:00.34] என்னோடு இருக்கிறதே [03:05.56] நான் தந்த பாசமும் [03:08.15] நான் கொண்ட நேசமும் [03:10.44] உன்னோடு இருக்கிறதா [03:17.52] [03:25.70] ஏ உசுரே ஏ மனசே [03:31.26] ஒஹ்... உசுரே [03:38.41]