| [00:39.55] |
மீனம்மா |
| [00:41.81] |
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் |
| [00:44.58] |
உந்தன் ஞாபகமே |
| [00:47.74] |
அம்மம்மா முதல் பார்வையிலே |
| [00:51.50] |
சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே |
| [00:55.73] |
சின்னச் சின்ன ஊடல்களும் |
| [00:57.18] |
சின்னச் சின்ன மோதல்களும் |
| [00:58.32] |
மின்னல் போல வந்து வந்து போகும் |
| [01:01.27] |
ஊடல் வந்து ஊடல் வந்து |
| [01:02.45] |
முட்டிக் கொண்டபோதும் |
| [01:03.67] |
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் |
| [01:06.42] |
இரு மாதங்கள் நாட்கள் செல்ல |
| [01:08.56] |
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல |
| [01:14.24] |
மீனம்மா |
| [01:16.52] |
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் |
| [01:19.15] |
உந்தன் ஞாபகமே |
| [01:22.63] |
|
| [01:55.01] |
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் |
| [02:00.21] |
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் |
| [02:02.81] |
புது வித்தை காட்டிடவா |
| [02:05.72] |
ஒரு ஜன்னல் அங்கிருக்கு எனை எட்டிப் பார்ப்பதற்கு |
| [02:10.94] |
அதை மூடாமல் தாழ் போடாமல் |
| [02:13.79] |
எனைத் தொட்டுத் தீண்டுவதா |
| [02:16.59] |
மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே |
| [02:22.37] |
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் |
| [02:27.55] |
மீனம்மா... |
| [02:29.81] |
மழை உன்னை நனைக்கும் |
| [02:30.93] |
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் |
| [02:35.34] |
அம்மம்மா நீ உன்னை அணைத்தால் |
| [02:39.16] |
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் |
| [02:43.44] |
|
| [03:40.39] |
அன்று காதல் பண்ணியது |
| [03:42.98] |
உந்தன் கன்னம் கிள்ளியது |
| [03:45.60] |
அடி இப்போதும் நிறம் மாறாமல் |
| [03:48.59] |
இந்த நெஞ்சில் நிற்கிறது |
| [03:51.46] |
அங்கு பட்டுச் சேலைகளும் |
| [03:53.74] |
நகை நட்டும் பாத்திரமும் |
| [03:56.79] |
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே |
| [03:59.39] |
அது கண்ணில் நிற்கிறது |
| [04:02.73] |
ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே |
| [04:08.20] |
ஆசை தீரவே பேசலாம் |
| [04:11.46] |
முதல் நாள் இரவு |
| [04:29.49] |
மீனம்மா |
| [04:31.48] |
உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும் |
| [04:34.19] |
தென்றல் காத்திருக்கு |
| [04:37.34] |
அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து |
| [04:42.60] |
புஷ்பம் பூத்திருக்கு |
| [04:45.51] |
உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு |
| [04:47.69] |
என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக |
| [04:50.71] |
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று |
| [04:52.72] |
ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட |
| [04:55.90] |
இன்று மோகனம் பாட்டெடுத்தோம் |
| [05:01.43] |
முழு மூச்சுடன் காதலித்தோம் |
| [05:07.25] |
மீனம்மா |
| [05:09.50] |
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே |
| [05:16.22] |
|