[00:39.55] மீனம்மா [00:41.81] அதிகாலையிலும் அந்தி மாலையிலும் [00:44.58] உந்தன் ஞாபகமே [00:47.74] அம்மம்மா முதல் பார்வையிலே [00:51.50] சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே [00:55.73] சின்னச் சின்ன ஊடல்களும் [00:57.18] சின்னச் சின்ன மோதல்களும் [00:58.32] மின்னல் போல வந்து வந்து போகும் [01:01.27] ஊடல் வந்து ஊடல் வந்து [01:02.45] முட்டிக் கொண்டபோதும் [01:03.67] இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் [01:06.42] இரு மாதங்கள் நாட்கள் செல்ல [01:08.56] நிறம் மாறிடும் பூக்கள் அல்ல [01:14.24] மீனம்மா [01:16.52] அதிகாலையிலும் அந்தி மாலையிலும் [01:19.15] உந்தன் ஞாபகமே [01:22.63] [01:55.01] ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் [02:00.21] இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் [02:02.81] புது வித்தை காட்டிடவா [02:05.72] ஒரு ஜன்னல் அங்கிருக்கு எனை எட்டிப் பார்ப்பதற்கு [02:10.94] அதை மூடாமல் தாழ் போடாமல் [02:13.79] எனைத் தொட்டுத் தீண்டுவதா [02:16.59] மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே [02:22.37] மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் [02:27.55] மீனம்மா... [02:29.81] மழை உன்னை நனைக்கும் [02:30.93] இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் [02:35.34] அம்மம்மா நீ உன்னை அணைத்தால் [02:39.16] இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் [02:43.44] [03:40.39] அன்று காதல் பண்ணியது [03:42.98] உந்தன் கன்னம் கிள்ளியது [03:45.60] அடி இப்போதும் நிறம் மாறாமல் [03:48.59] இந்த நெஞ்சில் நிற்கிறது [03:51.46] அங்கு பட்டுச் சேலைகளும் [03:53.74] நகை நட்டும் பாத்திரமும் [03:56.79] உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே [03:59.39] அது கண்ணில் நிற்கிறது [04:02.73] ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே [04:08.20] ஆசை தீரவே பேசலாம் [04:11.46] முதல் நாள் இரவு [04:29.49] மீனம்மா [04:31.48] உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும் [04:34.19] தென்றல் காத்திருக்கு [04:37.34] அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து [04:42.60] புஷ்பம் பூத்திருக்கு [04:45.51] உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு [04:47.69] என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக [04:50.71] உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று [04:52.72] ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட [04:55.90] இன்று மோகனம் பாட்டெடுத்தோம் [05:01.43] முழு மூச்சுடன் காதலித்தோம் [05:07.25] மீனம்மா [05:09.50] அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே [05:16.22]