| [00:23.70] |
ராஜா |
| [00:25.12] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [00:28.63] |
கூஜா |
| [00:30.38] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [00:33.57] |
ராஜா |
| [00:35.26] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [00:38.79] |
கூஜா |
| [00:40.53] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [00:43.77] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [00:47.16] |
எப்பவும் நான் ராஜா |
| [00:50.55] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [00:52.23] |
எப்பவும் நான் ராஜா |
| [00:54.05] |
கோட்டையில்லே கொடியுமில்லே |
| [00:55.74] |
அப்பவும் நான் ராஜா |
| [00:57.40] |
ராஜா |
| [00:59.16] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [01:02.47] |
கூஜா |
| [01:04.21] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [01:07.44] |
|
| [01:31.58] |
வரவும் செலவும் இரண்டும் இன்றி |
| [01:33.05] |
வரவும் செலவும் உண்டு |
| [01:34.81] |
உறவும் பகையும் உலகில் இன்றி |
| [01:36.63] |
உறவும் பகையும் உண்டு |
| [01:38.31] |
வரவும் செலவும் இரண்டும் இன்றி |
| [01:39.87] |
வரவும் செலவும் உண்டு |
| [01:41.59] |
உறவும் பகையும் உலகில் இன்றி |
| [01:43.39] |
உறவும் பகையும் உண்டு |
| [01:45.09] |
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது |
| [01:48.22] |
எங்கும் சுகமானது எங்கள் வசமானது |
| [01:51.83] |
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது |
| [01:55.48] |
விடியும் வரையில் கொண்டாட்டம் தான் |
| [01:58.75] |
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது |
| [02:01.94] |
விடியும் வரையில் கொண்டாட்டம் தான் |
| [02:05.30] |
நிலவும் மலரும் செடியும் கொடியும் |
| [02:07.19] |
கடலும் நதியும் கவிதை சொல்லும் |
| [02:08.82] |
ராஜா |
| [02:10.38] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [02:13.75] |
கூஜா |
| [02:15.72] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [02:19.32] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [02:22.72] |
எப்பவும் நான் ராஜா |
| [02:26.19] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [02:27.97] |
எப்பவும் நான் ராஜா |
| [02:29.66] |
கோட்டையில்லே கொடியுமில்லே |
| [02:31.04] |
அப்பவும் நான் ராஜா |
| [02:32.81] |
ராஜா |
| [02:34.55] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [02:37.70] |
கூஜா |
| [02:39.58] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [02:43.07] |
|
| [03:06.56] |
இடையும் உடையும் இரண்டும் இன்றி |
| [03:08.28] |
இடையும் உடையும் உண்டு |
| [03:09.74] |
மானும் மீனும் இரண்டும் இன்றி |
| [03:11.78] |
மானும் மீனும் உண்டு |
| [03:13.22] |
இடையும் உடையும் இரண்டும் இன்றி |
| [03:14.95] |
இடையும் உடையும் உண்டு |
| [03:16.56] |
மானும் மீனும் இரண்டும் இன்றி |
| [03:18.41] |
மானும் மீனும் உண்டு |
| [03:19.85] |
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது |
| [03:23.35] |
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது |
| [03:26.73] |
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி |
| [03:30.28] |
தெருவில் சென்றால் தேரோட்டம் தான் |
| [03:33.54] |
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி |
| [03:37.19] |
தெருவில் சென்றால் தேரோட்டம் தான் |
| [03:40.22] |
நிலவும் மலரும் செடியும் கொடியும் |
| [03:42.24] |
கடலும் நதியும் கவிதை சொல்லும் |
| [03:43.78] |
ராஜா |
| [03:45.55] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [03:48.83] |
கூஜா |
| [03:50.53] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [03:53.78] |
ராஜா |
| [03:55.45] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [03:58.95] |
கூஜா |
| [04:00.77] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [04:03.92] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [04:07.41] |
எப்பவும் நான் ராஜா |
| [04:10.81] |
நேற்று இல்லே நாளை இல்லே |
| [04:12.84] |
எப்பவும் நான் ராஜா |
| [04:14.26] |
கோட்டையில்லே கொடியுமில்லே |
| [04:16.02] |
அப்பவும் நான் ராஜா |
| [04:17.52] |
ராஜா |
| [04:19.23] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [04:22.31] |
அ ஆ கூஜா |
| [04:24.37] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [04:27.32] |
அ ஆ ராஜா |
| [04:29.63] |
ராஜாதி ராஜன் இந்த ராஜா |
| [04:32.54] |
அ ஆ கூஜா |
| [04:34.58] |
தூக்காதே வேறு எங்கும் கூஜா |
| [04:38.05] |
|