[00:23.70] ராஜா [00:25.12] ராஜாதி ராஜன் இந்த ராஜா [00:28.63] கூஜா [00:30.38] தூக்காதே வேறு எங்கும் கூஜா [00:33.57] ராஜா [00:35.26] ராஜாதி ராஜன் இந்த ராஜா [00:38.79] கூஜா [00:40.53] தூக்காதே வேறு எங்கும் கூஜா [00:43.77] நேற்று இல்லே நாளை இல்லே [00:47.16] எப்பவும் நான் ராஜா [00:50.55] நேற்று இல்லே நாளை இல்லே [00:52.23] எப்பவும் நான் ராஜா [00:54.05] கோட்டையில்லே கொடியுமில்லே [00:55.74] அப்பவும் நான் ராஜா [00:57.40] ராஜா [00:59.16] ராஜாதி ராஜன் இந்த ராஜா [01:02.47] கூஜா [01:04.21] தூக்காதே வேறு எங்கும் கூஜா [01:07.44] [01:31.58] வரவும் செலவும் இரண்டும் இன்றி [01:33.05] வரவும் செலவும் உண்டு [01:34.81] உறவும் பகையும் உலகில் இன்றி [01:36.63] உறவும் பகையும் உண்டு [01:38.31] வரவும் செலவும் இரண்டும் இன்றி [01:39.87] வரவும் செலவும் உண்டு [01:41.59] உறவும் பகையும் உலகில் இன்றி [01:43.39] உறவும் பகையும் உண்டு [01:45.09] நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது [01:48.22] எங்கும் சுகமானது எங்கள் வசமானது [01:51.83] விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது [01:55.48] விடியும் வரையில் கொண்டாட்டம் தான் [01:58.75] விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது [02:01.94] விடியும் வரையில் கொண்டாட்டம் தான் [02:05.30] நிலவும் மலரும் செடியும் கொடியும் [02:07.19] கடலும் நதியும் கவிதை சொல்லும் [02:08.82] ராஜா [02:10.38] ராஜாதி ராஜன் இந்த ராஜா [02:13.75] கூஜா [02:15.72] தூக்காதே வேறு எங்கும் கூஜா [02:19.32] நேற்று இல்லே நாளை இல்லே [02:22.72] எப்பவும் நான் ராஜா [02:26.19] நேற்று இல்லே நாளை இல்லே [02:27.97] எப்பவும் நான் ராஜா [02:29.66] கோட்டையில்லே கொடியுமில்லே [02:31.04] அப்பவும் நான் ராஜா [02:32.81] ராஜா [02:34.55] ராஜாதி ராஜன் இந்த ராஜா [02:37.70] கூஜா [02:39.58] தூக்காதே வேறு எங்கும் கூஜா [02:43.07] [03:06.56] இடையும் உடையும் இரண்டும் இன்றி [03:08.28] இடையும் உடையும் உண்டு [03:09.74] மானும் மீனும் இரண்டும் இன்றி [03:11.78] மானும் மீனும் உண்டு [03:13.22] இடையும் உடையும் இரண்டும் இன்றி [03:14.95] இடையும் உடையும் உண்டு [03:16.56] மானும் மீனும் இரண்டும் இன்றி [03:18.41] மானும் மீனும் உண்டு [03:19.85] உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது [03:23.35] கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது [03:26.73] விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி [03:30.28] தெருவில் சென்றால் தேரோட்டம் தான் [03:33.54] விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி [03:37.19] தெருவில் சென்றால் தேரோட்டம் தான் [03:40.22] நிலவும் மலரும் செடியும் கொடியும் [03:42.24] கடலும் நதியும் கவிதை சொல்லும் [03:43.78] ராஜா [03:45.55] ராஜாதி ராஜன் இந்த ராஜா [03:48.83] கூஜா [03:50.53] தூக்காதே வேறு எங்கும் கூஜா [03:53.78] ராஜா [03:55.45] ராஜாதி ராஜன் இந்த ராஜா [03:58.95] கூஜா [04:00.77] தூக்காதே வேறு எங்கும் கூஜா [04:03.92] நேற்று இல்லே நாளை இல்லே [04:07.41] எப்பவும் நான் ராஜா [04:10.81] நேற்று இல்லே நாளை இல்லே [04:12.84] எப்பவும் நான் ராஜா [04:14.26] கோட்டையில்லே கொடியுமில்லே [04:16.02] அப்பவும் நான் ராஜா [04:17.52] ராஜா [04:19.23] ராஜாதி ராஜன் இந்த ராஜா [04:22.31] அ ஆ கூஜா [04:24.37] தூக்காதே வேறு எங்கும் கூஜா [04:27.32] அ ஆ ராஜா [04:29.63] ராஜாதி ராஜன் இந்த ராஜா [04:32.54] அ ஆ கூஜா [04:34.58] தூக்காதே வேறு எங்கும் கூஜா [04:38.05]