| [00:00.00] |
தேக்கோ தேக்கோ தேக்கோ |
| [00:08.00] |
தேக்கோ தேக்கோ தேக்கோ |
| [00:12.27] |
ஆஹாஹா ஹா ஹா… |
| [00:14.79] |
ம்…ம்…ம்… |
| [00:17.50] |
ஆஹாஹா ஹா ஹா… |
| [00:20.27] |
ம்…ம்…ம்… |
| [00:22.55] |
|
| [00:22.73] |
கமான்… |
| [00:23.33] |
|
| [00:23.44] |
வெடி வெடி ஜூட்டு |
| [00:24.93] |
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு |
| [00:28.65] |
வெரி வெரி க்யூட்டு |
| [00:30.31] |
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு |
| [00:34.02] |
எதுக்கடி போட்டி |
| [00:35.77] |
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி |
| [00:39.28] |
கொடியிடை ஆட்டி கலக்கிடும் |
| [00:41.68] |
உந்தன் கன்னடத்து ப்யூட்டி |
| [00:44.59] |
|
| [00:50.39] |
தேக்கோ தேக்கோ |
| [00:52.58] |
இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ |
| [00:55.64] |
பூக்கோ காய்க்கோ |
| [00:57.93] |
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ |
| [01:00.94] |
மூக்கோ நாக்கோ |
| [01:03.23] |
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ |
| [01:06.22] |
உன் தேகம் என்ன |
| [01:08.31] |
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ |
| [01:12.16] |
|
| [01:12.41] |
ஏ நாட்டி ஆன்டி |
| [01:14.89] |
உன் நாக்கை நீட்டி |
| [01:17.49] |
ஏன் போட்டாபோட்டி |
| [01:19.37] |
பாவம் ஓடிப்போவாயே |
| [01:22.36] |
|
| [01:22.76] |
நீ அவ்வையாரு |
| [01:25.60] |
உன் அட்வைஸ் போரு |
| [01:28.29] |
தாங்காரு ஊரு |
| [01:29.96] |
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது |
| [01:33.28] |
|
| [01:38.37] |
ஏய் யோவ் |
| [01:39.23] |
வாட்ஸ் த பேபி...... |
| [01:54.23] |
|
| [01:54.36] |
அங்கே பரு தொங்கிபோன குடுகுடு பாட்டி |
| [01:56.97] |
ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி |
| [02:01.42] |
குடு குடு பாட்டி |
| [02:04.00] |
கிளம்பது போட்டி |
| [02:04.93] |
|
| [02:05.06] |
மேலே மேலே மூட் வாக் கேட்வாக் |
| [02:10.09] |
போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக் |
| [02:15.40] |
ம்…ம்….,ம்…..ம்…. |
| [02:25.94] |
|
| [02:26.06] |
மென்மை கலந்தால் |
| [02:27.90] |
என்றும் பெண்மை விளங்கும் |
| [02:31.36] |
போகபோகத்தான் இந்த |
| [02:34.00] |
உண்மை விளங்கும் |
| [02:36.64] |
இந்த பழமை... |
| [02:39.12] |
அடி உன்னை வெள்ளும் புதுமை |
| [02:42.27] |
விழுதுகளின் வலிமையல்லாமே |
| [02:44.94] |
வேர்களில் தான் இருக்கு |
| [02:47.30] |
|
| [02:47.42] |
வெடி வெடி ஜூட்டு |
| [02:49.02] |
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு |
| [02:52.63] |
வெரி வெரி க்யூட்டு |
| [02:54.29] |
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு |
| [02:57.91] |
எதுக்கடி போட்டி |
| [02:59.69] |
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி |
| [03:03.20] |
கொடியிடை ஆட்டி கலக்கிடும் |
| [03:05.84] |
உந்தன் கன்னடத்து ப்யூட்டி |
| [03:08.74] |
|
| [03:12.97] |
ஹேய்…ஹேய்… |
| [03:14.36] |
|
| [03:19.52] |
· இசை · |
| [04:15.31] |
|
| [04:15.47] |
தத்தி குதிச்சு ரொம்ப துள்ளக்கூடாது |
| [04:20.59] |
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது |
| [04:26.00] |
சின்ன நதியால் வங்ககடலை வெள்ள முடியும் |
| [04:31.44] |
டிரான்ட் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு |
| [04:34.24] |
புடவையில் கிக்கு இருக்கு |
| [04:36.74] |
|
| [04:36.87] |
தேக்கோ தேக்கோ |
| [04:39.31] |
இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ |
| [04:42.31] |
பூக்கோ காய்க்கோ |
| [04:44.66] |
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ |
| [04:47.61] |
மூக்கோ நாக்கோ |
| [04:49.90] |
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ |
| [04:52.87] |
உன் தேகம் என்ன |
| [04:54.94] |
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ |
| [04:58.50] |
|
| [04:58.93] |
ஏ நாட்டி ஆன்டி |
| [05:01.68] |
உன் நாக்கை நீட்டி |
| [05:04.19] |
ஏன் போட்டாபோட்டி |
| [05:05.99] |
பாவம் ஓடிப்போவாயே |
| [05:09.00] |
|
| [05:09.55] |
உன் கிரான்ட்மா ஓல்டு |
| [05:12.26] |
ஓல்டெல்லாம் கோல்டு |
| [05:14.89] |
கோல்டெல்லாம் போல்டு |
| [05:16.60] |
|
| [05:16.72] |
எந்நாளும் எனர்ஜிகள் குறையாது |
| [05:20.13] |
|