[00:00.00]தேக்கோ தேக்கோ தேக்கோ [00:08.00]தேக்கோ தேக்கோ தேக்கோ [00:12.27]ஆஹாஹா ஹா ஹா… [00:14.79]ம்…ம்…ம்… [00:17.50]ஆஹாஹா ஹா ஹா… [00:20.27]ம்…ம்…ம்… [00:22.55] [00:22.73]கமான்… [00:23.33] [00:23.44]வெடி வெடி ஜூட்டு [00:24.93]தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு [00:28.65]வெரி வெரி க்யூட்டு [00:30.31]இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு [00:34.02]எதுக்கடி போட்டி [00:35.77]குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி [00:39.28]கொடியிடை ஆட்டி கலக்கிடும் [00:41.68]உந்தன் கன்னடத்து ப்யூட்டி [00:44.59] [00:50.39]தேக்கோ தேக்கோ [00:52.58]இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ [00:55.64]பூக்கோ காய்க்கோ [00:57.93]இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ [01:00.94]மூக்கோ நாக்கோ [01:03.23]உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ [01:06.22]உன் தேகம் என்ன [01:08.31]நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ [01:12.16] [01:12.41]ஏ நாட்டி ஆன்டி [01:14.89]உன் நாக்கை நீட்டி [01:17.49]ஏன் போட்டாபோட்டி [01:19.37]பாவம் ஓடிப்போவாயே [01:22.36] [01:22.76]நீ அவ்வையாரு [01:25.60]உன் அட்வைஸ் போரு [01:28.29]தாங்காரு ஊரு [01:29.96]எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது [01:33.28] [01:38.37]ஏய் யோவ் [01:39.23]வாட்ஸ் த பேபி...... [01:54.23] [01:54.36]அங்கே பரு தொங்கிபோன குடுகுடு பாட்டி [01:56.97]ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி [02:01.42]குடு குடு பாட்டி [02:04.00]கிளம்பது போட்டி [02:04.93] [02:05.06]மேலே மேலே மூட் வாக் கேட்வாக் [02:10.09]போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக் [02:15.40]ம்…ம்….,ம்…..ம்…. [02:25.94] [02:26.06]மென்மை கலந்தால் [02:27.90]என்றும் பெண்மை விளங்கும் [02:31.36]போகபோகத்தான் இந்த [02:34.00]உண்மை விளங்கும் [02:36.64]இந்த பழமை... [02:39.12]அடி உன்னை வெள்ளும் புதுமை [02:42.27]விழுதுகளின் வலிமையல்லாமே [02:44.94]வேர்களில் தான் இருக்கு [02:47.30] [02:47.42]வெடி வெடி ஜூட்டு [02:49.02]தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு [02:52.63]வெரி வெரி க்யூட்டு [02:54.29]இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு [02:57.91]எதுக்கடி போட்டி [02:59.69]குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி [03:03.20]கொடியிடை ஆட்டி கலக்கிடும் [03:05.84]உந்தன் கன்னடத்து ப்யூட்டி [03:08.74] [03:12.97]ஹேய்…ஹேய்… [03:14.36] [03:19.52]· இசை · [04:15.31] [04:15.47]தத்தி குதிச்சு ரொம்ப துள்ளக்கூடாது [04:20.59]தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது [04:26.00]சின்ன நதியால் வங்ககடலை வெள்ள முடியும் [04:31.44]டிரான்ட் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு [04:34.24]புடவையில் கிக்கு இருக்கு [04:36.74] [04:36.87]தேக்கோ தேக்கோ [04:39.31]இருவிரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ [04:42.31]பூக்கோ காய்க்கோ [04:44.66]இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ [04:47.61]மூக்கோ நாக்கோ [04:49.90]உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ [04:52.87]உன் தேகம் என்ன [04:54.94]நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ [04:58.50] [04:58.93]ஏ நாட்டி ஆன்டி [05:01.68]உன் நாக்கை நீட்டி [05:04.19]ஏன் போட்டாபோட்டி [05:05.99]பாவம் ஓடிப்போவாயே [05:09.00] [05:09.55]உன் கிரான்ட்மா ஓல்டு [05:12.26]ஓல்டெல்லாம் கோல்டு [05:14.89]கோல்டெல்லாம் போல்டு [05:16.60] [05:16.72]எந்நாளும் எனர்ஜிகள் குறையாது [05:20.13]