Maya Maya

Maya Maya Lyrics

Song Maya Maya
Artist Kailash Kher
Artist Padmalatha
Album Aranmanai 2 (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:06.82] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே
[00:12.53]
[00:18.03] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே
[00:23.82] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே
[00:28.71] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே
[00:35.41]
[00:37.49] மாயா மாயா மாயா
[00:39.71] மாயா மாயா மாயா
[00:42.73] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
[00:48.37] மாயா மாயா மாயா
[00:51.35] மாயா மாயா மாயா
[00:54.02] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா
[01:00.03]
[01:23.02] திருவிழா போல தினம் தினம் வீடு ஜொலிக்குதே தீபமாய்
[01:27.98] கவலை நாயேழும் கை வந்து கண்ண தொடைக்குதே போதுமா
[01:33.69] மனசுல ஒட்டுவோம் மாலையாய் கட்டுவோம்
[01:39.10] தேவத வீட்டுல தேன் மழை கொட்டுமோ
[01:44.63] இது எங்க ராஜாங்கம் உரவாச்சு ஊரெங்கும்
[01:49.76] தெனந்தோறும் நூறு இன்பம் எந்நாளும் ஆரம்பம்
[01:56.26] மாயா மாயா மாயா
[01:58.69] மாயா மாயா மாயா
[02:01.52] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
[02:07.38] மாயா மாயா மாயா
[02:09.98] மாயா மாயா மாயா
[02:12.67] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா
[02:18.95]
[02:42.03] அப்பா என்ன மெரட்டும்போது அந்த செல்ல கோவ செவப்பு
[02:46.93] அம்மா மஞ்ச மொகத்தை பாத்ததில்லை குடும்ப காவல் இருக்கு
[02:52.34] வெண்மையான குணம் மென்மையான எங்க அண்ணன் போல வருமா
[02:58.27] அந்த வானவில் ஒரு குடும்பமாக வந்து வாழுதிங்க நிஜமா
[03:03.55] இது எங்க ராஜாங்கம் உரவாச்சு ஊரெங்கும்
[03:08.89] தெனந்தோறும் நூறு இன்பம் எந்நாளும் ஆரம்பம்
[03:14.98] மாயா மாயா மாயா
[03:17.93] மாயா மாயா மாயா
[03:20.66] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா
[03:26.30] மாயா மாயா மாயா
[03:29.17] மாயா மாயா மாயா
[03:31.88] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா
[03:38.61] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே
[03:43.37] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே
[03:49.20] மாயா மாயா மாயா
[03:51.65] மாயா மாயா மாயா
[03:54.64] மாயா மாயா மாயா
[03:59.45]
[04:02.95] மாயா மாயா மாயா
[04:05.77] மாயா மாயா...
[04:07.77]
[00:06.82]
[00:12.53]
[00:18.03]
[00:23.82]
[00:28.71]
[00:35.41]
[00:37.49]
[00:39.71]
[00:42.73]
[00:48.37]
[00:51.35]
[00:54.02]
[01:00.03]
[01:23.02]
[01:27.98]
[01:33.69]
[01:39.10]
[01:44.63]
[01:49.76]
[01:56.26]
[01:58.69]
[02:01.52]
[02:07.38]
[02:09.98]
[02:12.67]
[02:18.95]
[02:42.03]
[02:46.93]
[02:52.34]
[02:58.27]
[03:03.55]
[03:08.89]
[03:14.98]
[03:17.93]
[03:20.66]
[03:26.30]
[03:29.17]
[03:31.88]
[03:38.61]
[03:43.37]
[03:49.20]
[03:51.65]
[03:54.64]
[03:59.45]
[04:02.95]
[04:05.77] . . .
[04:07.77]
[00:06.82]
[00:12.53]
[00:18.03]
[00:23.82]
[00:28.71]
[00:35.41]
[00:37.49]
[00:39.71]
[00:42.73]
[00:48.37]
[00:51.35]
[00:54.02]
[01:00.03]
[01:23.02]
[01:27.98]
[01:33.69]
[01:39.10]
[01:44.63]
[01:49.76]
[01:56.26]
[01:58.69]
[02:01.52]
[02:07.38]
[02:09.98]
[02:12.67]
[02:18.95]
[02:42.03]
[02:46.93]
[02:52.34]
[02:58.27]
[03:03.55]
[03:08.89]
[03:14.98]
[03:17.93]
[03:20.66]
[03:26.30]
[03:29.17]
[03:31.88]
[03:38.61]
[03:43.37]
[03:49.20]
[03:51.65]
[03:54.64]
[03:59.45]
[04:02.95]
[04:05.77] . . .
[04:07.77]
Maya Maya Lyrics
YouTube Results (More on YouTube)