[00:06.82] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே [00:12.53] [00:18.03] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே [00:23.82] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே [00:28.71] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே [00:35.41] [00:37.49] மாயா மாயா மாயா [00:39.71] மாயா மாயா மாயா [00:42.73] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா [00:48.37] மாயா மாயா மாயா [00:51.35] மாயா மாயா மாயா [00:54.02] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா [01:00.03] [01:23.02] திருவிழா போல தினம் தினம் வீடு ஜொலிக்குதே தீபமாய் [01:27.98] கவலை நாயேழும் கை வந்து கண்ண தொடைக்குதே போதுமா [01:33.69] மனசுல ஒட்டுவோம் மாலையாய் கட்டுவோம் [01:39.10] தேவத வீட்டுல தேன் மழை கொட்டுமோ [01:44.63] இது எங்க ராஜாங்கம் உரவாச்சு ஊரெங்கும் [01:49.76] தெனந்தோறும் நூறு இன்பம் எந்நாளும் ஆரம்பம் [01:56.26] மாயா மாயா மாயா [01:58.69] மாயா மாயா மாயா [02:01.52] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா [02:07.38] மாயா மாயா மாயா [02:09.98] மாயா மாயா மாயா [02:12.67] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா [02:18.95] [02:42.03] அப்பா என்ன மெரட்டும்போது அந்த செல்ல கோவ செவப்பு [02:46.93] அம்மா மஞ்ச மொகத்தை பாத்ததில்லை குடும்ப காவல் இருக்கு [02:52.34] வெண்மையான குணம் மென்மையான எங்க அண்ணன் போல வருமா [02:58.27] அந்த வானவில் ஒரு குடும்பமாக வந்து வாழுதிங்க நிஜமா [03:03.55] இது எங்க ராஜாங்கம் உரவாச்சு ஊரெங்கும் [03:08.89] தெனந்தோறும் நூறு இன்பம் எந்நாளும் ஆரம்பம் [03:14.98] மாயா மாயா மாயா [03:17.93] மாயா மாயா மாயா [03:20.66] அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா [03:26.30] மாயா மாயா மாயா [03:29.17] மாயா மாயா மாயா [03:31.88] அந்த வண்ணத்து பூச்சியும் நீயா நீயா [03:38.61] எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே [03:43.37] தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே [03:49.20] மாயா மாயா மாயா [03:51.65] மாயா மாயா மாயா [03:54.64] மாயா மாயா மாயா [03:59.45] [04:02.95] மாயா மாயா மாயா [04:05.77] மாயா மாயா... [04:07.77]