| [00:00.31] |
கூழு, சுண்டலு, வேர்க்கடலை, வத்தக்கறி, வடுமாங்கா |
| [00:02.77] |
சுண்டக்கஞ்சி, சுட்டவாழ, மக்காச்சோளம், நீர்மோரு |
| [00:04.81] |
பேட்ரித்தண்ணி, இளநி, எறாதொக்கு, உப்புக்கண்டம் |
| [00:06.92] |
பழையசோரு, டிகிரிப்காப்பி, இஞ்சிமரப்பான், கடலமுட்டாய் |
| [00:09.14] |
கம்மரக்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு |
| [00:11.54] |
கோலி சோடா, முறுக்கு, பஞ்சுமிட்டாய், கரும்புசாறு |
| [00:13.41] |
மொளகாபச்சி, எள்ளுவட, பொறி உருண்ட, ஜிகருதண்டா |
| [00:15.55] |
ஜீராத்தண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட, கிர்னிப்பழம் |
| [00:17.68] |
அவுச்சமுட்ட, half boil, பல்லி முட்ட, பப்பாளி, பொகையெல |
| [00:20.63] |
போதப்பாக்கு, புண்ணாக்கு... |
| [00:23.26] |
இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u |
| [00:27.85] |
இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u |
| [00:32.69] |
இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u |
| [00:38.22] |
|
| [00:59.72] |
அண்ணன், அண்ணி, நாத்தநாரு, மாமியாரு, மாமனாரு |
| [01:01.96] |
ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன், தங்கச்சி, சித்தப்பன் |
| [01:04.97] |
பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி |
| [01:07.56] |
பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி |
| [01:09.76] |
நல்லப்புருஷன், கள்ளப்புருஷன், மச்சினிச்சி, மாமனாரு |
| [01:12.10] |
கொழுந்தநாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி |
| [01:14.77] |
அக்காப்பொண்ணு, அத்தப்பொண்ணு, காதலன், காதலி, டாவு |
| [01:17.73] |
டைம்பாசு, தாய்மாமன், பங்காளி, தம்பிப்புள்ள, தத்துப்புள்ள |
| [01:20.30] |
சகல, சம்மந்தி, மொறமாமன், மொறப்பொண்ணு |
| [01:22.77] |
தலச்சன்புள்ள, இளையப்புள்ள, மூத்ததாரம், இளையதாரம் |
| [01:24.95] |
துடுப்பு, ஒன்னுவிட்டுது, இரண்டுவிட்டுது, இரத்த சொந்தம், மத்த சொந்தம் |
| [01:28.12] |
ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணுத் தந்தவன்... |
| [01:31.00] |
இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u |
| [01:35.75] |
இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u |
| [01:40.31] |
இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u |
| [01:45.99] |
|
| [02:07.37] |
சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு |
| [02:09.71] |
எக்ஸாம்பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம் |
| [02:12.46] |
பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம் |
| [02:14.88] |
போட்டுக்கொடுப்பு, பொறாம, கிண்டலு, எலப்பம் |
| [02:17.29] |
எச்சப்புத்தி, இருமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோல்மூட்டல் |
| [02:20.48] |
குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய்யி |
| [02:22.10] |
புழுகுமூட்ட, டகுல் வேல டப்பாங்குத்து |
| [02:23.83] |
அரக்கத்தனம், பீலா, பில்டப்பு பிசாத்து, கொல்லிக்கண்ணு |
| [02:26.81] |
குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம் |
| [02:29.71] |
டேருமாரு, டிமிக்கி, ஊல உதார் |
| [02:31.98] |
ஒப்பாரி ஜால்ட்ரா, ஜர்க்கடித்தல், திருட்டுவேல, தில்லுமுல்லு சண்டித்தனம்... |
| [02:36.80] |
இதெல்லாம் டூப்பு jolly'தான் top'u |
| [02:41.46] |
இதெல்லாம் டூப்பு(டூப்பு) jolly'தான் top'u |
| [02:48.69] |
|
| [03:08.35] |
குப்புசாமி, கோயிந்தசாமி முன்சாமி, முத்துசாமி |
| [03:10.55] |
கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி |
| [03:12.45] |
வேலுச்சாமி, வீராசாமி, கண்ணுச்சாமி |
| [03:14.08] |
கருப்புச்சாமி, மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி |
| [03:16.42] |
கோட்டச்சாமி, சின்னச்சாமி, பெரியச்சாமி ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி |
| [03:19.82] |
கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி, தங்கச்சாமி |
| [03:22.23] |
பெருமாள்சாமி, நாராயண்ச்சாமி, சிவச்சாமி, சினுச்சாமி |
| [03:24.68] |
சடையச்சாமி, சந்திராச்சாமி, வெள்ளச்சாமி |
| [03:26.53] |
குயில்ச்சாமி, குமார்ச்சாமி, கோதண்டச்சாமி, அங்குச்சாமி |
| [03:28.70] |
தொரச்சாமி, பொண்ணுச்சாமி, அய்யாச்சாமி, அண்ணாச்சாமி, நல்ல சாமி... |
| [03:33.72] |
இதெல்லாம் டூப்பு கந்தசாமி top'u |
| [03:38.03] |
இதெல்லாம் டூப்பு(டூப்பு) கந்தசாமிதான் top'u |
| [03:44.78] |
|