[00:00.31] கூழு, சுண்டலு, வேர்க்கடலை, வத்தக்கறி, வடுமாங்கா [00:02.77] சுண்டக்கஞ்சி, சுட்டவாழ, மக்காச்சோளம், நீர்மோரு [00:04.81] பேட்ரித்தண்ணி, இளநி, எறாதொக்கு, உப்புக்கண்டம் [00:06.92] பழையசோரு, டிகிரிப்காப்பி, இஞ்சிமரப்பான், கடலமுட்டாய் [00:09.14] கம்மரக்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு [00:11.54] கோலி சோடா, முறுக்கு, பஞ்சுமிட்டாய், கரும்புசாறு [00:13.41] மொளகாபச்சி, எள்ளுவட, பொறி உருண்ட, ஜிகருதண்டா [00:15.55] ஜீராத்தண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட, கிர்னிப்பழம் [00:17.68] அவுச்சமுட்ட, half boil, பல்லி முட்ட, பப்பாளி, பொகையெல [00:20.63] போதப்பாக்கு, புண்ணாக்கு... [00:23.26] இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u [00:27.85] இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u [00:32.69] இதெல்லாம் டூப்பு pizza'தான் top'u [00:38.22] [00:59.72] அண்ணன், அண்ணி, நாத்தநாரு, மாமியாரு, மாமனாரு [01:01.96] ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன், தங்கச்சி, சித்தப்பன் [01:04.97] பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி [01:07.56] பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி [01:09.76] நல்லப்புருஷன், கள்ளப்புருஷன், மச்சினிச்சி, மாமனாரு [01:12.10] கொழுந்தநாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி [01:14.77] அக்காப்பொண்ணு, அத்தப்பொண்ணு, காதலன், காதலி, டாவு [01:17.73] டைம்பாசு, தாய்மாமன், பங்காளி, தம்பிப்புள்ள, தத்துப்புள்ள [01:20.30] சகல, சம்மந்தி, மொறமாமன், மொறப்பொண்ணு [01:22.77] தலச்சன்புள்ள, இளையப்புள்ள, மூத்ததாரம், இளையதாரம் [01:24.95] துடுப்பு, ஒன்னுவிட்டுது, இரண்டுவிட்டுது, இரத்த சொந்தம், மத்த சொந்தம் [01:28.12] ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணுத் தந்தவன்... [01:31.00] இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u [01:35.75] இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u [01:40.31] இதெல்லாம் டூப்பு நண்பன் தான் top'u [01:45.99] [02:07.37] சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு [02:09.71] எக்ஸாம்பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம் [02:12.46] பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம் [02:14.88] போட்டுக்கொடுப்பு, பொறாம, கிண்டலு, எலப்பம் [02:17.29] எச்சப்புத்தி, இருமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோல்மூட்டல் [02:20.48] குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய்யி [02:22.10] புழுகுமூட்ட, டகுல் வேல டப்பாங்குத்து [02:23.83] அரக்கத்தனம், பீலா, பில்டப்பு பிசாத்து, கொல்லிக்கண்ணு [02:26.81] குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம் [02:29.71] டேருமாரு, டிமிக்கி, ஊல உதார் [02:31.98] ஒப்பாரி ஜால்ட்ரா, ஜர்க்கடித்தல், திருட்டுவேல, தில்லுமுல்லு சண்டித்தனம்... [02:36.80] இதெல்லாம் டூப்பு jolly'தான் top'u [02:41.46] இதெல்லாம் டூப்பு(டூப்பு) jolly'தான் top'u [02:48.69] [03:08.35] குப்புசாமி, கோயிந்தசாமி முன்சாமி, முத்துசாமி [03:10.55] கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி [03:12.45] வேலுச்சாமி, வீராசாமி, கண்ணுச்சாமி [03:14.08] கருப்புச்சாமி, மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி [03:16.42] கோட்டச்சாமி, சின்னச்சாமி, பெரியச்சாமி ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி [03:19.82] கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி, தங்கச்சாமி [03:22.23] பெருமாள்சாமி, நாராயண்ச்சாமி, சிவச்சாமி, சினுச்சாமி [03:24.68] சடையச்சாமி, சந்திராச்சாமி, வெள்ளச்சாமி [03:26.53] குயில்ச்சாமி, குமார்ச்சாமி, கோதண்டச்சாமி, அங்குச்சாமி [03:28.70] தொரச்சாமி, பொண்ணுச்சாமி, அய்யாச்சாமி, அண்ணாச்சாமி, நல்ல சாமி... [03:33.72] இதெல்லாம் டூப்பு கந்தசாமி top'u [03:38.03] இதெல்லாம் டூப்பு(டூப்பு) கந்தசாமிதான் top'u [03:44.78]