Kadhal Aasai

Kadhal Aasai Lyrics

Song Kadhal Aasai
Artist Yuvan Shankar Raja
Artist Sooraj Santhosh
Album Anjaan
Download Image LRC TXT
[00:24.68] காதல் ஆசை யாரை விட்டதோ
[00:28.84] உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
[00:36.64] காதல் தொல்லை தாங்க வில்லையே
[00:40.78] அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
[00:44.22] யாரும் இல்லையே
[00:48.23] யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ...
[01:06.41] உன்னில் என்னை போல காதல் நேருமோ
[01:13.21] ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[01:15.93] உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்
[01:19.09] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
[01:22.32] என் நேரமே அன்பே
[01:25.05] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[01:28.33] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[01:31.34] உன் ஒரு துளி மழையினில் தீராதோ
[01:34.21] என் தாகமே
[01:36.87] காதல் ஆசை யாரை விட்டதோ
[01:40.79] உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
[01:48.80] காதல் தொல்லை தாங்க வில்லையே
[01:52.86] அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
[02:25.37] பகல் இரவு பொழிகின்ற
[02:28.37] பனி துளிகள் நீ தானே
[02:30.89] வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்
[02:37.18] நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே
[02:43.03] அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன்
[02:48.59] வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
[02:54.80] உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
[03:00.26] ஏழு நாள் வாரத்தில்
[03:03.30] ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்
[03:10.13] ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[03:13.23] உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்
[03:16.08] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
[03:19.20] என் நேரமே அன்பே
[03:22.10] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[03:25.32] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[03:28.30] உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
[03:46.45] விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
[03:51.94] இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
[03:58.27] காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
[04:03.83] உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை
[04:09.66] யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம்
[04:15.79] என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
[04:21.24] ஏன் இந்த தாமதம்
[04:24.33] நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
[04:31.13] ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
[04:34.21] உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்
[04:37.16] என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
[04:40.31] என் நேரமே அன்பே
[04:43.11] நான் பிறந்தது மறந்திட தோணுதே
[04:46.36] உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
[04:49.31] உன் ஒரு துளி மழையினில் தீராதோ
[04:52.29] என் தாகமே...
[00:24.68]
[00:28.84]
[00:36.64]
[00:40.78]
[00:44.22]
[00:48.23] ... ... ... ...
[01:06.41]
[01:13.21]
[01:15.93]
[01:19.09]
[01:22.32]
[01:25.05]
[01:28.33]
[01:31.34]
[01:34.21]
[01:36.87]
[01:40.79]
[01:48.80]
[01:52.86]
[02:25.37]
[02:28.37]
[02:30.89]
[02:37.18]
[02:43.03]
[02:48.59]
[02:54.80]
[03:00.26]
[03:03.30]
[03:10.13]
[03:13.23]
[03:16.08]
[03:19.20]
[03:22.10]
[03:25.32]
[03:28.30]
[03:46.45]
[03:51.94]
[03:58.27]
[04:03.83]
[04:09.66]
[04:15.79]
[04:21.24]
[04:24.33]
[04:31.13]
[04:34.21]
[04:37.16]
[04:40.31]
[04:43.11]
[04:46.36]
[04:49.31]
[04:52.29] ...
[00:24.68]
[00:28.84]
[00:36.64]
[00:40.78]
[00:44.22]
[00:48.23] ... ... ... ...
[01:06.41]
[01:13.21]
[01:15.93]
[01:19.09]
[01:22.32]
[01:25.05]
[01:28.33]
[01:31.34]
[01:34.21]
[01:36.87]
[01:40.79]
[01:48.80]
[01:52.86]
[02:25.37]
[02:28.37]
[02:30.89]
[02:37.18]
[02:43.03]
[02:48.59]
[02:54.80]
[03:00.26]
[03:03.30]
[03:10.13]
[03:13.23]
[03:16.08]
[03:19.20]
[03:22.10]
[03:25.32]
[03:28.30]
[03:46.45]
[03:51.94]
[03:58.27]
[04:03.83]
[04:09.66]
[04:15.79]
[04:21.24]
[04:24.33]
[04:31.13]
[04:34.21]
[04:37.16]
[04:40.31]
[04:43.11]
[04:46.36]
[04:49.31]
[04:52.29] ...
Kadhal Aasai Lyrics
YouTube Results (More on YouTube)