| [00:14.94] |
வேற ஏதுமே தேவயில்லையே |
| [00:26.29] |
அழகான ஊரு அதில் எங்க வீடு |
| [00:31.35] |
அன்புக்கு ஈடு ஏதுமில்ல |
| [00:36.53] |
கடல் காய்ந்து போகும் மலை சாய்ந்து போகும் |
| [00:41.58] |
நிஜமான நேசம் தேய்வதில்ல இன்னும் வேற என்ன வேணுமே |
| [00:51.28] |
வாழும் இந்த வாழ்க்க போதுமே |
| [00:56.86] |
இன்னும் வேற என்ன வேணுமே |
| [01:09.16] |
இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... |
| [01:14.17] |
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... |
| [01:59.76] |
தினம்தோறுமே இங்கு திருவிழா |
| [02:04.77] |
தித்திக்குதே தேன் துளிகளால் |
| [02:09.92] |
தோள்சாய்ந்திட பல உறவுகள் |
| [02:14.10] |
மயில் தோகையாய் பல கனவுகள் |
| [02:19.44] |
இந்த உலகே வந்து எதுர்த்தால் கூட எதுர்க்கும் வீரமே |
| [02:24.36] |
அட உயிரை கூட தானம் தந்து சிரிக்கும் வம்சமே ஹே... |
| [02:30.15] |
ராஜாதி போல நீ போகும்போது |
| [02:35.08] |
பார்க்காத கண்ணும் பார்க்கும்மய்யா |
| [02:40.43] |
ராஜாதி ராஜன் நீ பேசும் வார்த்தை ஊருக்கே வேதம் ஆகும்மய்யா |
| [02:50.13] |
இன்னும் வேற என்ன வேணுமே |
| [03:02.75] |
அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ... |
| [03:07.81] |
அய்யா மகளும் அய்யா அம்சமே |
| [03:12.98] |
இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... |
| [03:17.88] |
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... |
| [03:23.23] |
அள்ளித்தந்து காக்கும் வம்சமே ஹோ... |
| [03:28.04] |
அய்யா மகளும் அய்யா அம்சமே |
| [03:33.13] |
இன்னும் வேற என்ன வேணுமே ஹோ... |
| [03:37.91] |
வாழும் இந்த வாழ்க்க போதுமே ஹே... |
| [03:43.49] |
|