Hasile Fisile

Hasile Fisile Lyrics

Song Hasile Fisile
Artist Maya
Artist Karthik
Artist Burn
Artist Harini
Album Aadhavan
Download Image LRC TXT
[00:00.00] அன்பே உன்னால் மனம் freezing
[00:02.47] அடடா காதல் என்றும் amazing
[00:04.92] Excuse me let me tell you something
[00:07.39] நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[00:09.84] நீ வீசும் அம்பு என் மேல் பாய
[00:12.31] காதல் வந்து என்னை ஆள
[00:14.70] வருவாயோ என்னை காப்பாற்ற
[00:17.34] வந்தால் மடி சாய்வேன் வாழ
[00:20.37]
[00:38.74]
[00:39.27] ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[00:41.50] உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[00:43.91] என் இளமையில் இளமையில் பனித்துளி
[00:46.67] குதுகளி
[00:48.99]
[00:49.26] எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[00:51.49] நீ இரவினில் இரவினில் எனை ரசி
[00:53.91] என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[00:56.58] புது ருசி
[00:58.92]
[00:59.08] அஞ்சனா அஞ்சனா
[01:03.95] கொஞ்சினால் தேன் தானா
[01:08.80] என் கனா என் கனா
[01:13.76] என்றுமே நீதானா
[01:18.86]
[01:19.01] ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[01:21.07] உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[01:23.55] என் இளமையில் இளமையில் பனித்துளி
[01:26.22] குதுகளி
[01:28.59]
[01:28.85] எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[01:31.01] நீ இரவினில் இரவினில் எனை ரசி
[01:33.51] என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[01:36.17] புது ருசி
[01:38.74]
[02:08.12]
[02:08.52] உரசாமல் அலசாமல்
[02:11.03] உயிரோடு ஊருது ஆசை
[02:13.62] அதுங்காமல் இதுங்காமல்
[02:16.03] இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
[02:18.23] இரு விழியே ஏவுகணை
[02:20.70] உனக்கெதுதான் ஈடு இணை
[02:23.03] உன் இடையோ ஊசி முனை
[02:25.50] உடைந்திடுமோ சேரு எனை
[02:27.59]
[02:27.76] நீ என்னை தீண்டினாய் வெப்பமா
[02:30.27] நான் உனக்கு பூக்களின் உப்புமா
[02:33.01] விரலில் உள்ளதே நுட்பமா
[02:35.17] நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
[02:38.09]
[02:38.22] ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[02:40.24] உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[02:42.81] என் இளமையில் இளமையில் பனித்துளி
[02:45.48] குதுகளி
[02:47.77]
[02:48.09] எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[02:50.23] நீ இரவினில் இரவினில் எனை ரசி
[02:52.77] என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[02:55.30] புது ருசி
[02:57.68]
[02:57.99] ~ இசை ~
[03:07.81]
[03:07.97] அன்பே உன்னால் மனம் freezing
[03:10.54] அடடா காதல் என்றும் amazing
[03:13.00] Excuse me let me tell you something
[03:15.48] நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[03:17.89] நீ வீசும் அம்பு என் மேல் பாய
[03:20.35] காதல் வந்து என்னை ஆள
[03:22.83] வருவாயோ என்னை காப்பாற்ற
[03:25.29] வந்தால் மடி சாய்வேன் வாழ
[03:28.34]
[03:37.77] உயிரோடு உயிரோடு
[03:40.15] என்னை கொல்ல நெருங்குகிறாயே
[03:42.61] விரலோடு விரல் சேர்த்து
[03:45.01] இதழுக்குள் இறங்குகிறாயே
[03:47.27] யாரிதழில் யாரிதழோ
[03:49.71] வேர்த்துவிடும் வெங்குழலோ
[03:52.23] உச்சி முதல் பாதம் வரை
[03:54.66] எத்தனையோ வித்தைகளோ
[03:56.74]
[03:56.89] நீ ஆடை பாதியாய் பாதியா
[03:59.30] நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
[04:01.72] உன் அழகின் மீதிதான் பூமியா
[04:04.21] நீ முத்தப்பேயா வெக்கை தீயா
[04:07.21]
[04:07.42] ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[04:09.33] உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[04:11.83] என் இளமையில் இளமையில் பனித்துளி
[04:14.44] குதுகளி
[04:16.72]
[04:17.06] எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[04:19.16] நீ இரவினில் இரவினில் எனை ரசி
[04:21.73] என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[04:24.35] புது ருசி
[04:26.62]
[04:26.92] அஞ்சனா அஞ்சனா~
[04:31.81] கொஞ்சினால் தேன் தானா~
[04:36.72] என் கனா என் கனா~
[04:41.68] என்றுமே நீதானா~
[04:47.04]
[05:10.60]
[00:00.00] freezing
[00:02.47] amazing
[00:04.92] Excuse me let me tell you something
[00:07.39]
[00:09.84]
[00:12.31]
[00:14.70]
[00:17.34]
[00:20.37]
[00:38.74]
[00:39.27]
[00:41.50]
[00:43.91]
[00:46.67]
[00:48.99]
[00:49.26]
[00:51.49]
[00:53.91]
[00:56.58]
[00:58.92]
[00:59.08]
[01:03.95]
[01:08.80]
[01:13.76]
[01:18.86]
[01:19.01]
[01:21.07]
[01:23.55]
[01:26.22]
[01:28.59]
[01:28.85]
[01:31.01]
[01:33.51]
[01:36.17]
[01:38.74]
[02:08.12]
[02:08.52]
[02:11.03]
[02:13.62]
[02:16.03]
[02:18.23]
[02:20.70]
[02:23.03]
[02:25.50]
[02:27.59]
[02:27.76]
[02:30.27]
[02:33.01]
[02:35.17]
[02:38.09]
[02:38.22]
[02:40.24]
[02:42.81]
[02:45.48]
[02:47.77]
[02:48.09]
[02:50.23]
[02:52.77]
[02:55.30]
[02:57.68]
[02:57.99]
[03:07.81]
[03:07.97] freezing
[03:10.54] amazing
[03:13.00] Excuse me let me tell you something
[03:15.48]
[03:17.89]
[03:20.35]
[03:22.83]
[03:25.29]
[03:28.34]
[03:37.77]
[03:40.15]
[03:42.61]
[03:45.01]
[03:47.27]
[03:49.71]
[03:52.23]
[03:54.66]
[03:56.74]
[03:56.89]
[03:59.30]
[04:01.72]
[04:04.21]
[04:07.21]
[04:07.42]
[04:09.33]
[04:11.83]
[04:14.44]
[04:16.72]
[04:17.06]
[04:19.16]
[04:21.73]
[04:24.35]
[04:26.62]
[04:26.92]
[04:31.81]
[04:36.72]
[04:41.68]
[04:47.04]
[05:10.60]
[00:00.00] freezing
[00:02.47] amazing
[00:04.92] Excuse me let me tell you something
[00:07.39]
[00:09.84]
[00:12.31]
[00:14.70]
[00:17.34]
[00:20.37]
[00:38.74]
[00:39.27]
[00:41.50]
[00:43.91]
[00:46.67]
[00:48.99]
[00:49.26]
[00:51.49]
[00:53.91]
[00:56.58]
[00:58.92]
[00:59.08]
[01:03.95]
[01:08.80]
[01:13.76]
[01:18.86]
[01:19.01]
[01:21.07]
[01:23.55]
[01:26.22]
[01:28.59]
[01:28.85]
[01:31.01]
[01:33.51]
[01:36.17]
[01:38.74]
[02:08.12]
[02:08.52]
[02:11.03]
[02:13.62]
[02:16.03]
[02:18.23]
[02:20.70]
[02:23.03]
[02:25.50]
[02:27.59]
[02:27.76]
[02:30.27]
[02:33.01]
[02:35.17]
[02:38.09]
[02:38.22]
[02:40.24]
[02:42.81]
[02:45.48]
[02:47.77]
[02:48.09]
[02:50.23]
[02:52.77]
[02:55.30]
[02:57.68]
[02:57.99]
[03:07.81]
[03:07.97] freezing
[03:10.54] amazing
[03:13.00] Excuse me let me tell you something
[03:15.48]
[03:17.89]
[03:20.35]
[03:22.83]
[03:25.29]
[03:28.34]
[03:37.77]
[03:40.15]
[03:42.61]
[03:45.01]
[03:47.27]
[03:49.71]
[03:52.23]
[03:54.66]
[03:56.74]
[03:56.89]
[03:59.30]
[04:01.72]
[04:04.21]
[04:07.21]
[04:07.42]
[04:09.33]
[04:11.83]
[04:14.44]
[04:16.72]
[04:17.06]
[04:19.16]
[04:21.73]
[04:24.35]
[04:26.62]
[04:26.92]
[04:31.81]
[04:36.72]
[04:41.68]
[04:47.04]
[05:10.60]
Hasile Fisile Lyrics
YouTube Results (More on YouTube)