Angnyaade

Angnyaade Lyrics

Song Angnyaade
Artist Shakthisree Gopalan
Album Raja Rani (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:21.06] அங்யாடே அங்யாடே அங்யாடே
[00:25.74] எஹிஎஹி அங்யாடே
[00:28.61] அங்யாடே அங்யாடே அங்யாடே
[00:34.05] எஹிஎஹி அங்யாடே
[00:36.70] அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
[00:40.79] அடி மனதில் அண்டிப்புட்டானே
[00:44.76] மெளகாப் பூ போல என்னுள்ள
[00:48.79] அழகா பூ பூக்க விட்டானே
[00:53.45] வெக்கத்துல விக்க வெச்சானே
[00:55.08] வெப்பத்துல சிக்க வெச்சானே
[00:57.02] பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
[01:01.26] அலங்காரி அள்டிகிட்டேனே
[01:02.96] அலுங்காம அள்ளிப்புட்டானே
[01:04.91] அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
[01:08.95] அங்யாடே அங்யாடே அங்யாடே
[01:14.15] எஹி எஹி அங்யாடே
[01:16.63] அங்யாடே அங்யாடே அங்யாடே
[01:22.08] எஹி எஹி அங்யாடே
[01:25.74]
[01:48.85] அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
[01:52.70] கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக
[01:56.62] என் நெனப்பில் குதிக்கிறானே
[01:58.34] என் மனசில் குளிக்கிறானே
[02:00.48] என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
[02:04.66] எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
[02:08.73] அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
[02:12.63] எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
[02:17.18] அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
[02:21.05] நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
[02:24.75] கெடுக்கட்டும் உன் நெனப்பு
[02:28.97] வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
[02:36.73] அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
[02:40.71] அடி மனதில் அண்டிப்புட்டானே
[02:44.82] நான் பாட்டுல சுத்தி வந்தேனே
[02:48.74] நகம் கடிக்க கத்து தந்தானே
[02:53.16] வெக்கத்துல விக்க வெச்சானே
[02:55.03] வெப்பத்துல சிக்க வெச்சானே
[02:56.93] பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
[03:01.13] அலங்காரி அள்டிகிட்டேனே
[03:03.01] அலுங்காம அள்ளிப்புட்டானே
[03:05.18] அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
[03:09.42] அங்யாடே அங்யாடே அங்யாடே
[03:14.03] எஹிஎஹி அங்யாடே
[03:16.73] அங்யாடே அங்யாடே அங்யாடே
[03:22.09] எஹிஎஹி அங்யாடே
[03:33.15]
[00:21.06]
[00:25.74]
[00:28.61]
[00:34.05]
[00:36.70]
[00:40.79]
[00:44.76]
[00:48.79]
[00:53.45]
[00:55.08]
[00:57.02]
[01:01.26]
[01:02.96]
[01:04.91]
[01:08.95]
[01:14.15]
[01:16.63]
[01:22.08]
[01:25.74]
[01:48.85]
[01:52.70]
[01:56.62]
[01:58.34]
[02:00.48]
[02:04.66]
[02:08.73]
[02:12.63]
[02:17.18]
[02:21.05]
[02:24.75]
[02:28.97]
[02:36.73]
[02:40.71]
[02:44.82]
[02:48.74]
[02:53.16]
[02:55.03]
[02:56.93]
[03:01.13]
[03:03.01]
[03:05.18]
[03:09.42]
[03:14.03]
[03:16.73]
[03:22.09]
[03:33.15]
[00:21.06]
[00:25.74]
[00:28.61]
[00:34.05]
[00:36.70]
[00:40.79]
[00:44.76]
[00:48.79]
[00:53.45]
[00:55.08]
[00:57.02]
[01:01.26]
[01:02.96]
[01:04.91]
[01:08.95]
[01:14.15]
[01:16.63]
[01:22.08]
[01:25.74]
[01:48.85]
[01:52.70]
[01:56.62]
[01:58.34]
[02:00.48]
[02:04.66]
[02:08.73]
[02:12.63]
[02:17.18]
[02:21.05]
[02:24.75]
[02:28.97]
[02:36.73]
[02:40.71]
[02:44.82]
[02:48.74]
[02:53.16]
[02:55.03]
[02:56.93]
[03:01.13]
[03:03.01]
[03:05.18]
[03:09.42]
[03:14.03]
[03:16.73]
[03:22.09]
[03:33.15]
Angnyaade Lyrics
YouTube Results (More on YouTube)