[00:00.00] [00:42.65] [00:43.22]நெஞ்சம் எனும் ஊரினிலே [00:45.99]காதல் எனும் தெருவினிலே [00:48.83]கனவு எனும் வாசலிலே [00:51.04]என்னை கட்டி கொள்ள வந்தாயே [00:54.36] [00:54.51]வாழ்கை எனும் வானத்திலே [00:57.39]மனசு எனும் மேகத்திலே [01:00.05]ஆசை எனும் மழையினிலே [01:02.34]எனை சொட்ட சொட்ட நனைத்தாயே [01:05.04] [01:05.16]நான் தனியாய் தனியாய் இருந்தனே [01:08.03]நீ துணையாய் துணையாய் வந்தாயே [01:10.77]இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே [01:13.57]காதலே… [01:16.94] [01:17.09]நெஞ்சம் எனும் ஊரினிலே [01:19.88]காதல் எனும் தெருவினிலே [01:22.72]கனவு எனும் வாசலிலே [01:24.90]என்னை கட்டி கொள்ள வந்தாயே [01:28.77] [01:28.91]~ இசை ~ [01:50.27] [01:50.37]ஹே காத்துல ஏணி வச்சு [01:53.15]உன் மூச்சுல இறங்கிடுவேன் [01:56.21] [01:56.32]நெருப்புல வீடு கட்டி [01:58.76]உன் நெனப்புல வாழ்ந்திடுவேன் [02:01.76] [02:02.01]பேனா எடுத்த தானா கைகள் [02:04.89]உன் பேரை தான் எழுதியதே [02:07.62] [02:07.73]கோயில பாத்த தானா கைகள் [02:10.48]உனக்காகதான் கும்பிடுதே [02:15.55] [02:15.65]~ இசை ~ [02:26.20] [02:26.30]நெஞ்சம் எனும் ஊரினிலே [02:29.06]காதல் எனும் தெருவினிலே [02:31.91]கனவு எனும் வாசலிலே [02:34.07]என்னை கட்டி கொள்ள வந்தாயே [02:37.08] [02:37.19]ன ந ந ..ன ந ந .. [02:48.62]b-o-y boy, boy-யின்ன பையன் [02:51.30]g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு [02:54.10]this girl is so hot that will make him crazy [02:56.75]they’re just gonna rock, so take it easy [02:59.50]இந்த ரெண்டு பேருகுள்ளயும் [03:01.38]touching touching [03:02.35]ada anytime anywhere [03:04.17]kissing kissing [03:05.71] [03:05.81]~ இசை ~ [03:22.27] [03:22.39]கண்ணுல கையுரு கட்டி [03:25.00]உன் உருவத்த புடிச்சிக்குவேன் [03:27.84] [03:28.17]மண்ணுல நான் விழுந்து [03:30.56]உன் நிழலையும் ஏந்திக்குவேன் [03:33.56] [03:33.68]மழை வரும் போது [03:35.24]நீ வந்து ஒதுங்கின [03:36.60]கூந்தல விரிச்சு குடை புடிப்பேன் [03:39.35] [03:39.42]நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் [03:42.24]வெங்காயத்தை தடை விதிப்பேன் [03:47.81] [03:47.95]~ இசை ~ [03:57.95] [03:58.08]நெஞ்சம் எனும் ஊரினிலே [04:00.91]காதல் எனும் தெருவினிலே [04:03.64]கனவு எனும் வாசலிலே [04:05.93]என்னை கட்டி கொள்ள வந்தாயே [04:08.86] [04:09.02]b-o-y boy, boy-யின்ன பையன் [04:11.74]g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு [04:14.61]this girl is so hot that will make him crazy [04:17.22]they’re just gonna rock [04:18.63]so take it easy [04:20.75]