| [00:04.74] |
ஆனா ஆவன்னா |
| [00:06.18] |
அப்னா time'uனா |
| [00:07.14] |
வாங்கனா வணக்கம்னா |
| [00:08.74] |
வாத்தி raid'uனா |
| [00:09.89] |
ஆனா ஆவன்னா |
| [00:11.19] |
அப்னா time'uனா |
| [00:12.25] |
வாங்கனா வணக்கம்னா |
| [00:14.65] |
|
| [00:24.54] |
உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு |
| [00:26.41] |
தூக்கி போட்டு சாத்துவாரு |
| [00:27.53] |
தட்டி தட்டி தூக்குவாரு |
| [00:28.86] |
கெட்ட புள்ள திருந்திட சட்டம் தான்டா எடம் |
| [00:31.25] |
உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி raid'u வரும் |
| [00:33.65] |
வாத்தி raid'u |
| [00:34.40] |
வாத்தி raid'u |
| [00:34.76] |
வாத்தி raid'u |
| [00:36.01] |
வந்து wanted'ahவே மாட்டிடாத |
| [00:37.40] |
பாத்து போயிடு |
| [00:38.46] |
நண்பா நல்லமாறி சொல்லும் போதே |
| [00:39.58] |
கேட்டு போயிடு |
| [00:40.87] |
நம்ம வாத்தி raid'u |
| [00:41.83] |
வாத்தி raid'u |
| [00:42.22] |
வாத்தி raid'u |
| [00:43.78] |
வாத்தி raid'u |
| [00:44.36] |
வாத்தி raid'u |
| [00:44.94] |
வாத்தி raid'u |
| [00:45.46] |
மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side'u |
| [00:47.61] |
இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத ஓரம் போயிடு |
| [00:50.06] |
நம்ம வாத்தி raid'u |
| [00:51.38] |
வாத்தி raid'u |
| [00:52.06] |
வாத்தி raid'u |
| [00:52.65] |
பங்கம் பங்கம் பதிலடி |
| [00:54.03] |
சந்தும் பொந்தும் சரவெடி |
| [00:55.04] |
அண்ணா பண்ணும் அதிரடி |
| [00:56.30] |
வாத்தி யாரு? (தளபதி) |
| [00:57.98] |
Black'u தங்கம் டி |
| [00:58.84] |
காட்டு சிங்கம் டி |
| [00:59.39] |
நவுரு டி |
| [01:00.13] |
Walk'க பாரு கெத்தா |
| [01:01.28] |
நீ gate'ah மூடு |
| [01:02.31] |
(டர ரரா டராரா) |
| [01:11.66] |
(டர ரரா டராரா) |
| [01:19.25] |
They call me master |
| [01:20.26] |
மாற்றங்கள் வரும் faster |
| [01:21.52] |
கற்பி ஒன்று சேர் |
| [01:22.85] |
வெற்றி கொண்டு சீர் |
| [01:23.63] |
திருத்துற வாத்தியாரு |
| [01:24.92] |
கூர் விழியில பார் |
| [01:26.14] |
வகுப்பறை நடுங்கும் இரும்பு கரம் |
| [01:27.90] |
அடங்கும் அரச மரம் |
| [01:28.90] |
ஒழுக்கம் தவறும் நேரம் |
| [01:30.01] |
வாத்தி raid'u வரும் |
| [01:31.12] |
பக்குவொம சொல்லும் போதே |
| [01:32.33] |
கேட்டுகோங்க செல்லம் |
| [01:33.79] |
தொல்ல பண்ணா வாத்தியாரு |
| [01:34.68] |
கம்பு வந்து கொஞ்சும் ஐயோ |
| [01:36.47] |
வேண்டாம் பிலிப்பு |
| [01:36.95] |
இது warning சிரிப்பு |
| [01:38.30] |
வந்து தானவே ஒத்திகிட்டா |
| [01:39.63] |
போலாம் சமத்து குட்டி |
| [01:41.24] |
எண்ணம்மா அங்க சத்தம் வச்ச |
| [01:41.86] |
மூக்கு மேல ரத்தம் நண்பா |
| [01:43.29] |
எங்க ஓடி ஒளிஞ்சாலும் |
| [01:44.28] |
வாத்தி கண்ணு தூக்கும் |
| [01:45.60] |
வாத்தியாரு பேச்சை கேட்டா |
| [01:46.69] |
வாழ்க்கை மேல ஏறும் |
| [01:48.06] |
தேவை இல்லாத வேலை பார்த்தா |
| [01:49.64] |
முட்டி போட நேரும் |
| [01:50.19] |
(டர ரரா டராரா) |
| [01:59.69] |
(டர ரரா டராரா) |
| [02:09.63] |
நிக்காத நிக்காத |
| [02:10.40] |
மறுபடி சிக்காத சிக்காத |
| [02:11.56] |
ஒருமுறை தொட்டாலே கெட்டனே |
| [02:13.09] |
பதிலடி பக்கவா வெப்பானே |
| [02:15.77] |
தெருவில் நடுக்குற கொடுமைய கடக்குற |
| [02:16.59] |
தலைமுறை படிக்கிற தமிழில் இருக்குது பொதுமறை |
| [02:18.15] |
எதுக்குன்னு விலகுற பழக்கமும் எனக்கில்லே |
| [02:19.70] |
எப்போதும் என்னோடு இருக்கும் |
| [02:20.61] |
பட்டாளம் உன்னை உரைக்கும் |
| [02:21.39] |
கட்டாயம் மண்ணை திரட்டும் |
| [02:23.21] |
பேதங்கள் இல்லாதிருக்கும் |
| [02:24.32] |
நாடெங்கள் கண்ணாய் இருக்கும் |
| [02:25.40] |
இது வர பொறுத்தோம், சும்மா |
| [02:26.73] |
அடி விழும் இனிமே, கும்மா |
| [02:27.95] |
இது வர பொறுத்தோம், சும்மா |
| [02:29.10] |
அடி விழும் இனிமே, கும்மா |
| [02:30.22] |
கண்டம் கண்டம் கதறும்டி |
| [02:31.22] |
நண்டும் சிண்டும் ஒதரும்டி |
| [02:32.45] |
உள்ள வந்தா power'uடி |
| [02:33.42] |
அண்ணா யாரு? (தளபதி) |
| [02:34.86] |
Black'u தங்கம் டி |
| [02:36.30] |
காட்டு சிங்கம் டி |
| [02:36.99] |
நவுரு, இது beast mode'u |
| [02:38.55] |
டர ரரா டராரா |
| [02:42.88] |
டர ரரா டராரா |
| [02:47.69] |
டர ரரா டராரா |
| [02:56.45] |
(Rockstar rockstar for the master) |
| [02:58.54] |
வாத்தி raid'u |
| [02:59.64] |
வாத்தி raid'u |
| [02:59.94] |
வாத்தி raid'u |
| [03:00.74] |
வந்து wanted'ahவே மாட்டிடாத |
| [03:02.38] |
பாத்து போயிடு |
| [03:03.14] |
நண்பா நல்லமாறி சொல்லும் போதே |
| [03:04.71] |
கேட்டு போயிடு |
| [03:05.57] |
நம்ம வாத்தி raid'u |
| [03:06.32] |
வாத்தி raid'u |
| [03:07.12] |
வாத்தி raid'u |
| [03:08.24] |
வாத்தி raid'u |
| [03:08.76] |
வாத்தி raid'u |
| [03:09.67] |
வாத்தி raid'u |
| [03:10.39] |
மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side'u |
| [03:12.78] |
இந்த வாத்திகிட்ட வெச்சிகாத ஓரம் போயிடு |
| [03:15.12] |
நம்ம வாத்தி raid'u |
| [03:15.92] |
வாத்தி raid'u |
| [03:16.78] |
வாத்தி raid'uடா |
| [03:17.88] |
ஆனா ஆவன்னா |
| [03:18.90] |
அப்னா time'uனா |
| [03:20.30] |
வாங்கனா வணக்கம்னா |
| [03:21.36] |
வாத்தி raid'uனா |
| [03:22.73] |
ஆனா ஆவன்னா |
| [03:23.76] |
அப்னா time'uனா |
| [03:25.12] |
வாங்கனா வணக்கம்னா |
| [03:26.15] |
வாத்தி raid'uனா |
| [03:27.55] |
|