[00:25.95] என் தாமிரபரணி [00:27.55] ராணி செந்தாமரை மேனி [00:30.10] நான் தாலி கட்ட காத்து [00:33.19] கிடக்கேன் வா வா [00:36.25] அட வல்ல நாட்டு [00:37.64] மலையே என் வாலிப [00:39.12] துரையே நான் தாலி [00:41.33] கட்ட சம்மதம் சொன்னேன் [00:44.16] வா வா [00:46.55] ஓ ஜோசியத்த [00:47.76] பார்த்தாச்சு ஜாதகமும் [00:50.60] சேர்ந்தாச்சு பத்திரிகை [00:53.07] அடிச்சாச்சு பந்த கால் [00:55.91] நட்டாச்சு [00:57.39] அச்சதையும் [00:58.47] போட்டாச்சு அப்புறம் [01:00.59] என்னாச்சு [01:02.17] ஏ தாமிரபரணி [01:03.43] ராணி செந்தாமரை மேனி [01:04.62] நான் தாலி கட்ட காத்து [01:08.97] கிடக்கேன் வா வா [01:10.67] [01:43.76] மணக்க மணக்க [01:44.74] அயிர மீன வாங்கி ருசி [01:46.16] ருசியாக சமைப்பேன் [01:48.31] நான் தேனையும் [01:49.86] ஊத்தி வருப்பேன் தானே [01:51.49] உனக்கின்னு காத்து [01:52.67] கெடப்பேன் [01:53.86] கம்ப கூழ நீயும் [01:55.44] கரைச்சி தந்தா அது [01:56.44] தான் சக்கர பொங்கல் [01:58.50] உன் கன்னத்தில் [02:00.59] தேச்சு வென் பளிங்காச்சு [02:01.74] கதவோரத்து செங்கல் [02:04.29] குழம்புக்கு நான் [02:05.64] அரைச்ச மஞ்சள் செவக்கயிலே [02:07.28] உன் நெனப்பு கூட்டான்சோறு [02:10.22] ஆக்கையிலே பானையில் [02:12.37] பொங்கும் உன் சிரிப்பு [02:14.45] ஏ பாலூத்தி [02:16.06] செஞ்சானா பனி ஊத்தி [02:18.33] செஞ்சானா உன் உதடு [02:20.66] ஒவ்வொன்னா தேன் [02:22.74] ஊத்தி செஞ்சானா [02:24.73] ஓ உதிரத்து [02:26.14] உரியாக உள் மனம் [02:28.31] ஆடுதய்யா [02:29.70] ஏ தாமிர பரணி [02:31.42] ராணி செந்தாமரை மேனி [02:34.32] நான் தாலி கட்ட காத்து [02:36.44] கிடக்கேன் வா வா [02:38.61] [02:45.60] ஹா ஹா [02:46.59] ஹா ஹா ஆஆ [02:52.36] [03:16.07] ஹே கடலை [03:17.25] காட்டில் நடந்து போகும் [03:18.41] போது தொலைஞ்சது [03:19.64] வெள்ளி கொலுசு [03:21.44] உன் கை விரல் [03:22.66] கோத்து நடக்கும் போது [03:23.89] காணாம போச்சு மனசு [03:26.98] நூறு ஏக்கர் மல்லி [03:27.90] தோட்டம் போட்டேன் [03:29.29] வாசனை என்ன வாசம் [03:31.06] உன் ஏழரை இஞ்சு [03:33.14] இடுப்பின் வாசம் ஆளையும் [03:35.40] தூக்கி வீசும் [03:37.49] நீ கடிச்ச வேப்பம் [03:39.13] குச்சி நட்டு வச்சா துளிர்க்குதய்யா [03:41.61] உன் பாதத்தை நெனச்ச ஓட [03:43.57] தண்ணி பதநீராக இனிக்குதையா [03:47.10] ஏ மயிலிறகு [03:49.27] கண்ணால மனசுக்குள்ள [03:51.50] கீறுறியே கேழ் வரகு கூழாக [03:54.44] என் உசுர கிண்டுறாயே [03:57.71] ஏ என் ரவிக்கையில [03:58.91] போட்ட கொக்கி பட்டுனு [04:01.29] தெறிக்குதய்யா [04:02.92] ஏ தாமிர பரணி [04:04.32] ராணி செந்தாமரை மேனி [04:07.30] நான் தாலி கட்ட காத்து [04:10.13] கிடக்கேன் வா வா [04:13.16] அட வல்ல நாட்டு [04:14.61] மலையே என் வாலிப [04:16.23] துரையே நான் தாலி [04:18.53] கட்ட சம்மதம் சொன்னேன் [04:21.45] வா வா [04:23.73] ஓ ஜோசியத்த [04:24.96] பார்த்தாச்சு ஜாதகமும் [04:27.10] சேர்ந்தாச்சு பத்திரிகை [04:29.40] அடிச்சாச்சு பந்த கால் [04:31.95] நட்டாச்சு [04:33.19] அச்சதையும் [04:33.89] போட்டாச்சு அப்புறம் [04:34.75] என்னாச்சு [04:35.64]