[00:00.41] யாராண்ட, அய்யய்யோ யாராண்ட, அய்யய்யய்யோ யாராண்ட, அய்யய்யோ யாராண்ட [00:05.29] எங்க வந்து யாராண்ட வெச்சிகின ப்ரச்சனை நீ [00:07.91] குரல உட்டது தெரிஞ்சிட்டாக உனக்குதான்டா அர்ச்சன [00:11.53] அவன் வரவரைக்கும் voice'a கொடுத்து நண்டு,ஸிண்டு தொகுறுது [00:17.17] அவன் எழுந்து கிழுந்து வண்டான இந்த தீபாவளி நம்மலது [00:24.69] [00:27.65] குடியிருக்கும், வெறித்தனம் [00:32.02] இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் [00:37.23] நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம் [00:42.68] இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் [00:48.19] ஆமா அழுக்கா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) [00:50.70] கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) [00:53.53] ஒண்ணா உசுரா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) [00:56.16] புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும் [00:58.66] ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல [01:03.89] ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ [01:09.32] நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம் [01:14.48] ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ [01:20.63] [01:29.28] மாளு மாளு மாலே, தின்னுக்கு தத்துக்கு தத்துக்கு தத்துக்கு [01:31.86] சூராங்கணிக்க மாலே, இத்தாத தகுரும்ப [01:34.53] மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு [01:37.13] மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு [01:39.74] மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு [01:42.57] மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு [01:45.15] சூராங்கனி, சூராங்கனி(நவுறு ஒத்து ஒத்தே) [01:50.39] சூராங்கனி (அய்யோ), சூராங்கனி (எப்பா) [01:55.58] சூராங்கணிக்க மாளு, சூராங்கணிக்க மாளு [01:58.23] சூராங்கணிக்க மாளு என் தளபதிதான் தூளு (தளபதி தூளு) [02:02.77] [02:06.36] கானா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு [02:09.11] மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு [02:12.60] [02:14.67] மண்ணுமுட்டு சாளு, என்னவுட்டா யாரு, தொங்கவுட்டு துவைக்கும் ரவுச பாரு [02:19.88] கொரலுவுட்டா நூறு, சொந்தம் வரும் பாரு, காசு பணம் எல்லாம் கோளாறு [02:25.01] என்னாண்ட எல்லாம் நீதானே உன்னாண்ட எல்லாம் நான்தானே [02:30.37] நம்ம சோக்கு ஊருடாக்கு நண்பா நி பல்லாக்கு [02:35.90] எக்காப்பொண்ணு ஏலேலேலோ [02:38.35] ஹே முக்காத்துட்டு ஏலேலேலோ [02:41.24] இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ [02:46.85] ஆமா அழுக்கா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்) [02:49.47] கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) [02:52.27] ஒண்ணா உசுரா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்) [02:54.74] புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும் [02:57.27] ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல [03:02.47] ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ [03:08.08] நெஞ்சிக்குள்ள குடியிருக்கும் (நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்) [03:10.93] ஹே நம்ம சனம் வெறித்தனம் (நம்ம சனம் வெறித்தனம்) [03:13.23] ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் [03:18.51] [04:02.68] வெறித்தனம் வெறித்தனம் [04:03.25]