[00:00.000] 作曲 : A.R. Rahman [00:01.000] 作词 : Vairamuthu [00:06.71]நீள மழைச் சாரல் [00:12.89]தென்றல் நெசவு நடத்தும் இடம். [00:21.37]நீள மழைச் சாரல் [00:28.48]வானம் குனிவதிலும் [00:31.22]மண்ணை தொடுவதிலும் [00:33.20] [00:33.64]காதல் அறிந்திருந்தேன் [00:36.61]காணம் உறைந்து படும் [00:38.58]மௌன பெருவெளியில் [00:40.27]ஒரு ஞானம் வளர்த்திருந்தேன். [00:44.26]இதயம் எரித்திருந்தேன் -நான் [00:48.75] [00:49.03]இயற்கையில் திளைத்திருந்தேன் [00:51.27]சிட்டு குருவி ஒன்று [00:53.60]சிநேகப்பார்வை கொண்டு. [00:56.75]வட்ட பாறையின் மேல் [01:01.14]என்னை வா வா என்றது. [01:04.63] [01:05.29]கீச் கீச் என்றது [01:08.38]கிட்ட வா என்றது [01:10.11]பேச்சு எதுவுமின்றி [01:11.91]பிரியமா என்றது [01:13.91]கீச் கீச் என்றது [01:15.66] [01:15.98]கிட்ட வா என்றது [01:17.48]பேச்சு எதுவுமின்றி [01:19.12]பிரியமா என்றது [01:21.31]ஒற்றை சிறு குருவி நடத்தும் [01:23.31]ஓரங்க நாடகத்தில் [01:25.70] [01:26.02]சற்றே திளைத்திருந்தேன் . [01:30.78]கீச் கீச் என்றது [01:34.56]கிட்ட வா என்றது [01:36.09]பேச்சு ஏதுமின்றி [01:37.78]பிரியமா என்றது [01:39.77] [01:40.30]ஒருநாள் கனவு [01:41.24]இதற்கு பேர் உறவோ [01:46.43]யார் வரவோ. [01:49.84]நீ கண்தொட்டு [01:52.35]கடுந்தெகும் காற்றோ. [01:53.99] [01:54.39]இல்லை கனவில் [01:55.77]நான் கேட்கும் பாட்டோ. [01:57.59]இது உறவோ, இல்லை பரிவோ . [02:04.98]நீள மழைச் சாரல் [02:10.46]நா ந ந நானா [02:15.70] [02:16.11]நான் நா நா. [02:18.54]அலகை அசைத்தபடி [02:23.01]பறந்து ஆகாயம் கொத்தியதே. [02:27.14]உலகை உதறிவிட்டு [02:30.11]சற்றே உயரே பறந்ததுவே. [02:34.51] [02:35.20]கீச் கீச் என்றது [02:37.05]கிட்ட வா என்றது [02:38.47]பேச்சு ஏதுமின்றி [02:40.54]பிரியமா என்றது [02:42.46]கீச் கீச் என்றது [02:44.38] [02:44.67]கிட்ட வா என்றது [02:45.94]பேச்சு ஏதுமின்றி [02:47.90]பிரியமா என்றது [02:49.86]முகிலினம் சர சர சரவென்று கூட. [02:53.76]இடி வந்து பட பட படவென்று வீழ. [02:57.38] [02:57.70]மழை வந்து சட சட சடவென்று சேர. [03:01.05]அடை மழை காட்டுக்கு [03:03.39]குடை இல்லை மூட. [03:04.79]வானவெளி மண்ணில் [03:07.36]நழுவி விழுந்ததென்ன. [03:09.87] [03:10.98]திசையெல்லாம். மழையில் [03:15.45]கரைந்து தொலைந்ததென்ன. [03:17.87]சிட்டு சிறு குருவி [03:21.88]பறந்த திசையும் தெரியவில்லை. [03:25.65]விட்டு பிரிந்துவிட்டேன் [03:28.82] [03:29.17]பிரிந்த வேதனை சுமந்திருந்தேன். [03:32.92]விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் [03:36.23]உயிர் நனைந்தேன் நனைந்தேன். [03:40.66]அந்த சிறு குருவி போக [03:44.85]அலைந்து துயர் படுமோ [03:48.60] [03:48.91]துயர் படுமோ. [03:51.44]இந்த மழை சுமந்து [03:55.19]அதன் றெக்கை வலித்திடுமோ [04:00.12]வலித்திடுமோ. [04:02.44]காற்றில், அந்நேரம், [04:06.50] [04:06.84]கதையே வேறு கதை. [04:10.68]கூட்டை, மறந்துவிட்டு [04:14.00]குருவி கும்மி அடித்தது கான் . [04:17.43]சொட்டும் மழை சிந்தும் [04:21.59]அந்த சுகத்தில் நனையாமல். [04:25.36] [04:25.68]என்னை எட்டி போனவளை [04:28.43]எண்ணி எண்ணி [04:29.50]அழுதது கான் அழுதது கான். [04:32.92]காற்றில், அந்நேரம், [04:35.98]கதையே வேறு கதை. [04:40.36] [04:40.68]கூட்டை, மறந்துவிட்டு [04:43.53]குருவி கும்மி அடித்தது கான் . [04:46.92]சொட்டும் மழை சிந்தும் [04:51.25]அந்த சுகத்தில் நனையாமல். [04:55.02]என்னை எட்டி போனவளை [04:57.92]எண்ணி எண்ணி [04:59.06]அழுதது கான் அழுதது கான். [05:03.19]