[00:36.69] Hey baby என் heart'a விட்டு [00:39.50] Please கொஞ்சம் போறியா [00:43.26] May some day என் லைப்ப விட்டு [00:47.05] Please கொஞ்சம் போறியா [00:49.55] Love என்றால் tom & jerry போல [00:53.26] Life என்றால் rollar coaster போல [00:56.88] வெச்சேனே current'u மேல கால [01:00.72] Marriage is made in [01:02.92] Heaven'u யாரு சொன்னா? [01:07.10] [02:06.94] டும் டும் டும் [02:07.89] பீ பீ பீ [02:09.53] ஊதிட்டா புது சங்குடா [02:13.21] கேப்புல cycle கேப்புல [02:16.93] சரிஞ்சதே இந்த சிங்கம்தான் [02:21.76] [03:12.74] Hey பாப்பா ஏ சோக்கு பாப்பா [03:16.49] எதுக்கு நீ ஏங்குற [03:20.28] Hey லூசு நீ பூட்ட போட்டு [03:23.85] Single'a ஏன் மாறுற [03:26.69] மப்புல மறக்கடிக்க வெச்சா [03:30.23] Bub'uல சரக்கடிக்க வெச்சா [03:33.88] Club'uல கீழ படுக்க வெச்சா [03:37.46] சொம்புல தண்ணி குடிக்க வெச்சா [03:41.46] Marriage'u மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா [03:49.25] [04:00.34] தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான் [04:04.06] அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான் [04:07.75] அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான் [04:11.40] வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான் [04:15.46] ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு support'u [04:19.07] ஆம்பளைங்க நாங்க இங்க [04:20.92] குடுப்போண்டா report'u [04:22.79] கைல கொடுத்துபுட்டா one year warranty [04:26.45] காலம் புல்லா தரமாட்டா எனக்கவ guarantee [04:29.91] நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு [04:33.63] அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop'uக்கு [04:37.31] நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு [04:40.97] அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop'uக்கு [04:44.89]